ஆதியாகமம் 24

Genesis 24:29 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 24:29
ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.

Tamil Indian Revised Version
ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பெயர்; அந்த லாபான் வெளியே கிணற்றினருகில் இருந்த அந்த மனிதனிடம் ஓடினான்.

Tamil Easy Reading Version
அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.

Thiru Viviliam
ரெபேக்காவுக்கு லாபான் என்னும் சகோதரன் இருந்தான். அவன் வெளியே வந்து அந்த மனிதரைப் பார்க்க நீரூற்றை நோக்கி ஓடினான்.

Roman Transliteration
Repekkaalukku oru sakotharan irunthaan; avanukku laapaan entu paer; antha laapaan veliyae thuravanntaiyil iruntha antha manithanidaththukku otinaan.

Genesis 24:29 in Other Translations

King James Version (KJV)
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the well.

American Standard Version (ASV)
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the fountain.

Bible in Basic English (BBE)
Now Rebekah had a brother named Laban, and he came out quickly to the man at the water-spring.

Darby English Bible (DBY)
And Rebecca had a brother, named Laban; and Laban ran out to the man, to the well.

Webster's Bible (WBT)
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out to the man, to the well.

World English Bible (WEB)
Rebekah had a brother, and his name was Laban. Laban ran out to the man, to the spring.

Young's Literal Translation (YLT)
And Rebekah hath a brother, and his name `is' Laban, and Laban runneth unto the man who `is' without, unto the fountain;

ஆதியாகமம் Genesis 24:29

ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.

And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the well.

And Rebekah וּלְרִבְקָ֥ה ribqâ reev-KA
had a brother, אָ֖ח ʾāḥ ak
and his name וּשְׁמ֣וֹ šēm shame
Laban: לָבָ֑ן lābān la-VAHN
ran וַיָּ֨רָץ rûṣ roots
and Laban לָבָ֧ן lābān la-VAHN
unto אֶל ʾēl ale
the man, הָאִ֛ישׁ ʾîš eesh
out הַח֖וּצָה ḥûṣ hoots
unto אֶל ʾēl ale
the well. הָעָֽיִן׃ ʿayin ah-YEEN



Read Full Chapter : Genesis 24