ஆதியாகமம் 29

Genesis 29:5 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 29:5
அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நாகோரின் மகனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு யாக்கோபு “உங்களுக்கு லாபானைத் தெரியுமா? அவர் நாகோரின் மகன்” என்று கேட்டான். மேய்ப்பர்கள் “எங்களுக்குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.

Thiru Viviliam
மீண்டும் அவர்; “நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவர்கள், “அவரை எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.

Roman Transliteration
Appoluthu avan: naakorin kumaaranaakiya laapaanai ariveerkalaa entu kaettan; arivom entarkal.

Genesis 29:5 in Other Translations

King James Version (KJV)
And he said unto them, Know ye Laban the son of Nahor? And they said, We know him.

American Standard Version (ASV)
And he said unto them, Know ye Laban the son of Nahor? And they said, We know him.

Bible in Basic English (BBE)
And he said to them, Have you any knowledge of Laban, the son of Nahor? And they said, We have.

Darby English Bible (DBY)
And he said to them, Do ye know Laban the son of Nahor? And they said, We do know [him].

Webster's Bible (WBT)
And he said to them, Know ye Laban the son of Nahor? and they said, We know him.

World English Bible (WEB)
He said to them, "Do you know Laban, the son of Nahor?" They said, "We know him."

Young's Literal Translation (YLT)
And he saith to them, `Have ye known Laban, son of Nahor?' and they say, `We have known.'

ஆதியாகமம் Genesis 29:5

அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

And he said unto them, Know ye Laban the son of Nahor? And they said, We know him.

And he said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
לָהֶ֔ם
unto them, Know הַיְדַעְתֶּ֖ם yādaʿ ya-DA
ye אֶת ʾēt ate
Laban לָבָ֣ן lābān la-VAHN
the son בֶּן bēn bane
of Nahor? נָח֑וֹר nāḥôr na-HORE
And they said, וַיֹּֽאמְר֖וּ ʾāmar ah-MAHR
We know יָדָֽעְנוּ׃ yādaʿ ya-DA



Read Full Chapter : Genesis 29