ஆதியாகமம் 19

Genesis 19:17 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ என்றார்.

Tamil Easy Reading Version
எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், “இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.

Thiru Viviliam
அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, “நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப் பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே; மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்” என்றார்கள்.⒫

Roman Transliteration
Avarkalai veliyae konndupoy vittapinpu, avar: un jeevan thappa otippo, pinnittup paaraathae; inthach samapoomiyil engum nirkaathae; nee aliyaathapatikku malaikku otippo entar.

Genesis 19:17 in Other Translations

King James Version (KJV)
And it came to pass, when they had brought them forth abroad, that he said, Escape for thy life; look not behind thee, neither stay thou in all the plain; escape to the mountain, lest thou be consumed.

American Standard Version (ASV)
And it came to pass, when they had brought them forth abroad, that he said, Escape for thy life; look not behind thee, neither stay thou in all the Plain; escape to the mountain, lest thou be consumed.

Bible in Basic English (BBE)
And when they had put them out, he said, Go for your life, without looking back or waiting in the lowland; go quickly to the mountain or you will come to destruction.

Darby English Bible (DBY)
And it came to pass when they had brought them outside, that he said, Escape for thy life: look not behind thee, neither stay thou in all the plain: escape to the mountain, lest thou perish.

Webster's Bible (WBT)
And it came to pass, when they had brought them forth abroad, that he said, Escape for thy life: look not behind thee, neither stay thou in all the plain: escape to the mountain, lest thou be consumed.

World English Bible (WEB)
It came to pass, when they had taken them out, that he said, "Escape for your life! Don't look behind you, neither stay anywhere in the plain. Escape to the mountain, lest you be consumed!"

Young's Literal Translation (YLT)
And it cometh to pass when he hath brought them out without, that he saith, `Escape for thy life; look not expectingly behind thee, nor stand thou in all the circuit; to the mountain escape, lest thou be consumed.'

ஆதியாகமம் Genesis 19:17

அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

And it came to pass, when they had brought them forth abroad, that he said, Escape for thy life; look not behind thee, neither stay thou in all the plain; escape to the mountain, lest thou be consumed.

And it came to pass, וַיְהִי֩ hāyâ ha-YA
when they had brought them forth כְהֽוֹצִיאָ֨ם yāṣāʾ ya-TSA
אֹתָ֜ם ʾēt ate
abroad, הַח֗וּצָה ḥûṣ hoots
that he said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
Escape הִמָּלֵ֣ט mālaṭ ma-LAHT
for עַל ʿal al
thy life; נַפְשֶׁ֔ךָ nepeš neh-FESH
not אַל ʾal al
look תַּבִּ֣יט nābaṭ na-VAHT
behind thee, אַֽחֲרֶ֔יךָ ʾaḥar ah-HAHR
neither וְאַֽל ʾal al
stay תַּעֲמֹ֖ד ʿāmad ah-MAHD
thou in all בְּכָל kōl kole
the plain; הַכִּכָּ֑ר kikkār kee-KAHR
to the mountain, הָהָ֥רָה har hahr
escape הִמָּלֵ֖ט mālaṭ ma-LAHT
lest פֶּן pēn pane
thou be consumed. תִּסָּפֶֽה׃ sāpâ sa-FA



Read Full Chapter : Genesis 19