மத்தேயு 24

Matthew 24:16 in Tamil

தமிழ்

மத்தேயு 24:16
யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.

Tamil Easy Reading Version
அந்நேரத்தில், யூதேயாவில் வசிப்பவர்கள் மலைகளுக்கு ஓடிவிட வேண்டும்.

Thiru Viviliam
யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.

Roman Transliteration
Yoothaeyaavil irukkiravarkal malaikalukku otippokakkadavarkal.

Matthew 24:16 in Other Translations

King James Version (KJV)
Then let them which be in Judaea flee into the mountains:

American Standard Version (ASV)
then let them that are in Judaea flee unto the mountains:

Bible in Basic English (BBE)
Then let those who are in Judaea go in flight to the mountains:

Darby English Bible (DBY)
then let those who are in Judaea flee to the mountains;

World English Bible (WEB)
then let those who are in Judea flee to the mountains.

Young's Literal Translation (YLT)
then those in Judea -- let them flee to the mounts;

மத்தேயு Matthew 24:16

யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

Then let them which be in Judaea flee into the mountains:

Then τότε tote TOH-tay
them which be οἱ ho oh
in ἐν en ane
τῇ ho oh
Judaea Ἰουδαίᾳ ioudaia ee-oo-THAY-ah
let flee φευγέτωσαν pheugō FAVE-goh
into ἐπί epi ay-PEE
the τὰ ho oh
mountains: ὄρη oros OH-rose



Read Full Chapter : Matthew 24