எசேக்கியேல் 9
Ezekiel 9:4 in Tamil
எசேக்கியேல் 9:4
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் சுற்றிவந்து, அதற்குள்ளே செய்யப்படுகிற எல்லா அருவருப்புகளுக்காக பெருமூச்சுவிட்டு அழுகிற மனிதர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”
Thiru Viviliam
பின் ஆண்டவர் அவரை நோக்கி, “நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு” என்றார்.
Roman Transliteration
Karththar avanai Nnokki: nee Jerusalem nakaram engum uruvappoy, atharkullae seyyappadukira sakala aruvaruppukalinimiththamum perumoochchuvittalukira manusharin nettikalil ataiyaalam podu entar.
Ezekiel 9:4 in Other Translations
King James Version (KJV)
And the LORD said unto him, Go through the midst of the city, through the midst of Jerusalem, and set a mark upon the foreheads of the men that sigh and that cry for all the abominations that be done in the midst thereof.
American Standard Version (ASV)
And Jehovah said unto him, Go through the midst of the city, through the midst of Jerusalem, and set a mark upon the foreheads of the men that sigh and that cry over all the abominations that are done in the midst thereof.
Bible in Basic English (BBE)
The Lord said to him, Go through the town, through the middle of Jerusalem, and put a mark on the brows of the men who are sorrowing and crying for all the disgusting things which are done in it.
Darby English Bible (DBY)
and Jehovah said unto him, Go through the midst of the city, through the midst of Jerusalem, and set a mark upon the foreheads of the men that sigh and that cry for all the abominations that are done in the midst thereof.
World English Bible (WEB)
Yahweh said to him, Go through the midst of the city, through the midst of Jerusalem, and set a mark on the foreheads of the men that sigh and that cry over all the abominations that are done in the midst of it.
Young's Literal Translation (YLT)
And He calleth unto the man who is clothed with linen, who hath the scribe's inkhorn at his loins, and Jehovah saith unto him, `Pass on into the midst of the city, into the midst of Jerusalem, and thou hast made a mark on the foreheads of the men who are sighing and who are groaning for all the abominations that are done in its midst.'
எசேக்கியேல் Ezekiel 9:4
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
And the LORD said unto him, Go through the midst of the city, through the midst of Jerusalem, and set a mark upon the foreheads of the men that sigh and that cry for all the abominations that be done in the midst thereof.| said | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֵלָ֔ו | ʾēl | ale |
| him, Go through | עֲבֹר֙ | ʿābar | ah-VAHR |
| the midst | בְּת֣וֹךְ | tāwek | ta-VEK |
| of the city, | הָעִ֔יר | ʿîr | eer |
| through the midst | בְּת֖וֹךְ | tāwek | ta-VEK |
| of Jerusalem, | יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| and set | וְהִתְוִ֨יתָ | tāwâ | ta-VA |
| a mark | תָּ֜ו | tāw | tahv |
| upon | עַל | ʿal | al |
| the foreheads | מִצְח֣וֹת | mēṣaḥ | may-TSAHK |
| of the men | הָאֲנָשִׁ֗ים | ʾĕnôš | ay-NOHSH |
| that sigh | הַנֶּֽאֱנָחִים֙ | ʾānaḥ | ah-NAHK |
| and that cry | וְהַנֶּ֣אֱנָקִ֔ים | ʾānaq | ah-NAHK |
| for | עַ֚ל | ʿal | al |
| all | כָּל | kōl | kole |
| the abominations | הַתּ֣וֹעֵב֔וֹת | tôʿēba | toh-ay-VA |
| that be done | הַֽנַּעֲשׂ֖וֹת | ʿāśâ | ah-SA |
| in the midst thereof. | בְּתוֹכָֽהּ׃ | tāwek | ta-VEK |
Read Full Chapter : Ezekiel 9