1கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார்ஏனானுக்கும் ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும்,Now these are the names of the tribes. From the north end to the coast of the way of Hethlon, as one goeth to Hamath, Hazarenan, the border of Damascus northward, to the coast of Hamath; for these are his sides east and west; a portion for Dan.
2தாணின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும்,And by the border of Dan, from the east side unto the west side, a portion for Asher.
3ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும்,And by the border of Asher, from the east side even unto the west side, a portion for Naphtali.
4நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும்,And by the border of Naphtali, from the east side unto the west side, a portion for Manasseh.
5மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,And by the border of Manasseh, from the east side unto the west side, a portion for Ephraim.
6எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும்,And by the border of Ephraim, from the east side even unto the west side, a portion for Reuben.
7ரூபனின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.And by the border of Reuben, from the east side unto the west side, a portion for Judah.
8யூதாவின் எல்லையருகே கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; அது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.And by the border of Judah, from the east side unto the west side, shall be the offering which ye shall offer of five and twenty thousand reeds in breadth, and in length as one of the other parts, from the east side unto the west side: and the sanctuary shall be in the midst of it.
9இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.The oblation that ye shall offer unto the LORD shall be of five and twenty thousand in length, and of ten thousand in breadth.
10வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.And for them, even for the priests, shall be this holy oblation; toward the north five and twenty thousand in length, and toward the west ten thousand in breadth, and toward the east ten thousand in breadth, and toward the south five and twenty thousand in length: and the sanctuary of the LORD shall be in the midst thereof.
11இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.It shall be for the priests that are sanctified of the sons of Zadok; which have kept my charge, which went not astray when the children of Israel went astray, as the Levites went astray.
12அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.And this oblation of the land that is offered shall be unto them a thing most holy by the border of the Levites.
13ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.And over against the border of the priests the Levites shall have five and twenty thousand in length, and ten thousand in breadth: all the length shall be five and twenty thousand, and the breadth ten thousand.
14அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.And they shall not sell of it, neither exchange, nor alienate the firstfruits of the land: for it is holy unto the LORD.
15இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக.And the five thousand, that are left in the breadth over against the five and twenty thousand, shall be a profane place for the city, for dwelling, and for suburbs: and the city shall be in the midst thereof.
16அதின் அளவுகளாவன: வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறுகோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம்.And these shall be the measures thereof; the north side four thousand and five hundred, and the south side four thousand and five hundred, and on the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
17நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும் தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.And the suburbs of the city shall be toward the north two hundred and fifty, and toward the south two hundred and fifty, and toward the east two hundred and fifty, and toward the west two hundred and fifty.
18பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.And the residue in length over against the oblation of the holy portion shall be ten thousand eastward, and ten thousand westward: and it shall be over against the oblation of the holy portion; and the increase thereof shall be for food unto them that serve the city.
19இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.And they that serve the city shall serve it out of all the tribes of Israel.
20அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும்.All the oblation shall be five and twenty thousand by five and twenty thousand: ye shall offer the holy oblation foursquare, with the possession of the city.
21பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரானாது அதிபதியினுடைதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.And the residue shall be for the prince, on the one side and on the other of the holy oblation, and of the possession of the city, over against the five and twenty thousand of the oblation toward the east border, and westward over against the five and twenty thousand toward the west border, over against the portions for the prince: and it shall be the holy oblation; and the sanctuary of the house shall be in the midst thereof.
22அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது.Moreover from the possession of the Levites, and from the possession of the city, being in the midst of that which is the prince's, between the border of Judah and the border of Benjamin, shall be for the prince.
23மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன கீழ்த்திசைதுவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும்,As for the rest of the tribes, from the east side unto the west side, Benjamin shall have a portion.
24பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும்,And by the border of Benjamin, from the east side unto the west side, Simeon shall have a portion.
25சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும்,And by the border of Simeon, from the east side unto the west side, Issachar a portion.
26இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும்,And by the border of Issachar, from the east side unto the west side, Zebulun a portion.
27செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக.And by the border of Zebulun, from the east side unto the west side, Gad a portion.
28காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார் துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும்.And by the border of Gad, at the south side southward, the border shall be even from Tamar unto the waters of strife in Kadesh, and to the river toward the great sea.
29சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.This is the land which ye shall divide by lot unto the tribes of Israel for inheritance, and these are their portions, saith the Lord GOD.
30நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.And these are the goings out of the city on the north side, four thousand and five hundred measures.
31நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.And the gates of the city shall be after the names of the tribes of Israel: three gates northward; one gate of Reuben, one gate of Judah, one gate of Levi.
32கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கேξல், அதில் யோசேப்புக்கρ ஒருவாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.And at the east side four thousand and five hundred: and three gates; and one gate of Joseph, one gate of Benjamin, one gate of Dan.
33தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.And at the south side four thousand and five hundred measures: and three gates; one gate of Simeon, one gate of Issachar, one gate of Zebulun.
34மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.At the west side four thousand and five hundred, with their three gates; one gate of Gad, one gate of Asher, one gate of Naphtali.
35சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.It was round about eighteen thousand measures: and the name of the city from that day shall be, The LORD is there.
1Koththirangalin naamangalaavana: vadamunaithuvakki aamaaththukkuppokira ethlon valiyin oraththukkum, aathsaaraenaanukkum aamaaththarukae vadakkaeyirukkira thamaskuvin ellaikkum ullaakak geelththisai thuvakki maettisaimattum thaanukku oru pangum,Now these are the names of the tribes. From the north end to the coast of the way of Hethlon, as one goeth to Hamath, Hazarenan, the border of Damascus northward, to the coast of Hamath; for these are his sides east and west; a portion for Dan.
2Thaannin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum aaserukku oru pangum,And by the border of Dan, from the east side unto the west side, a portion for Asher.
3Aaserin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum napthalikku oru pangum,And by the border of Asher, from the east side even unto the west side, a portion for Naphtali.
4Napthaliyin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum manaasekku oru pangum,And by the border of Naphtali, from the east side unto the west side, a portion for Manasseh.
5Manaaseyin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum eppiraayeemukku oru pangum,And by the border of Manasseh, from the east side unto the west side, a portion for Ephraim.
6Eppiraayeemin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum roopanukku oru pangum,And by the border of Ephraim, from the east side even unto the west side, a portion for Reuben.
7Roopanin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum thaanukku oru pangum unndaavathaaka.And by the border of Reuben, from the east side unto the west side, a portion for Judah.
8Yoothaavin ellaiyarukae geelththisaithuvakki maettisaimattum neengal arppithamaakkavaenntiya pangu irukkum; athu, irupaththaiyaayirangaோl akalamum, geelththisai thuvakki maettisaimattum irukkira pangukalil ovvontukkum sariyaana neelamumaam; Parisuththa sthalam athin naduvilae iruppathaaka.And by the border of Judah, from the east side unto the west side, shall be the offering which ye shall offer of five and twenty thousand reeds in breadth, and in length as one of the other parts, from the east side unto the west side: and the sanctuary shall be in the midst of it.
9Ithilae karththarukku neengal arppithamaakkavaenntiya pangu irupaththaiyaayirangaோl neelamum, pathinaayirangaோl akalamumaayiruppathaaka.The oblation that ye shall offer unto the LORD shall be of five and twenty thousand in length, and of ten thousand in breadth.
10Vadakkae irupaththaiyaayirangaோl neelamum, maerkae pathinaayirangaோl akalamum, kilakkae pathinaayirangaோl akalamum, therkae irupaththaiyaayirangaோl neelamumaakiya inthap Parisuththa arppithanilamaanathu aasaariyarutaiyathaayirukkum; karththarutaiya Parisuththa sthalam athin naduvilae iruppathaaka.And for them, even for the priests, shall be this holy oblation; toward the north five and twenty thousand in length, and toward the west ten thousand in breadth, and toward the east ten thousand in breadth, and toward the south five and twenty thousand in length: and the sanctuary of the LORD shall be in the midst thereof.
11Israel puththirar valithappippokaiyil, laeviyar valithappipponathupola valithappippokaamal, en kaavalaik kaaththukkonnda saathokkin puththiraraakiya Parisuththamaakkappatta aasaariyarkalukku athu uriyathaakum.It shall be for the priests that are sanctified of the sons of Zadok; which have kept my charge, which went not astray when the children of Israel went astray, as the Levites went astray.
12Appatiyae thaesaththil arppithamaakkappadukirathilae makaa Parisuththamaana pangu avarkalukku laeviyarutaiya ellaiyarukae iruppathaaka.And this oblation of the land that is offered shall be unto them a thing most holy by the border of the Levites.
13Aasaariyarin ellaikku ethiraaka laeviyar ataiyum pangu irupaththaiyaayirangaோl neelamum, pathinaayirangaோl akalamumaayirukkavaenndum; neelam irupaththaiyaayirangaோlum, akalam pathinaayirangaோlumaayiruppathaaka.And over against the border of the priests the Levites shall have five and twenty thousand in length, and ten thousand in breadth: all the length shall be five and twenty thousand, and the breadth ten thousand.
14Avarkal athil ontaiyum virkavum thaesaththin muthal vilaivai maattavum mattavarkalukkuk kodukkavum thakaathu; athu karththarukkup Parisuththamaanathu.And they shall not sell of it, neither exchange, nor alienate the firstfruits of the land: for it is holy unto the LORD.
15Irupaththaiyaayirangaோlukku ethiraaka akalaththil meethiyaayirukkum aiyaayirangaோlovental, Parisuththamaayiraamal, kutiyaeraுm nakaraththukkum velinilangalukkum vidavaenndum; nakaram athin naduvil iruppathaaka.And the five thousand, that are left in the breadth over against the five and twenty thousand, shall be a profane place for the city, for dwelling, and for suburbs: and the city shall be in the midst thereof.
16Athin alavukalaavana: vadapuram naalaayiraththainnooraு kolum, thenpuram naalaayiraththainnooraு kolum, geelppuram naalaayiraththainnooraுkolum, maerpuram naalaayiraththainnooraு kolumaam.And these shall be the measures thereof; the north side four thousand and five hundred, and the south side four thousand and five hundred, and on the east side four thousand and five hundred, and the west side four thousand and five hundred.
17Nakaraththin velinilangal vadakkae irunoottaைmpathu kolum therkae irunoottaைmpathu kolum, kilakkae irunoottaைmpathu kolum, maerkae irunoottaைmpathu kolumaayiruppathaaka.And the suburbs of the city shall be toward the north two hundred and fifty, and toward the south two hundred and fifty, and toward the east two hundred and fifty, and toward the west two hundred and fifty.
18Parisuththa arppithanilaththukku ethiraaka neelaththil meethiyaanathu kilakkae pathinaayirangaோlum maerkae pathinaayirangaோlumaam; athu Parisuththa arppithanilaththukku ethiraayirukkum; athin varumaanam nakaraththirkaaka ooliyanjaெykiravarkalukku aakaaramaayiruppathaaka.And the residue in length over against the oblation of the holy portion shall be ten thousand eastward, and ten thousand westward: and it shall be over against the oblation of the holy portion; and the increase thereof shall be for food unto them that serve the city.
19Isravaelin sakala koththirangalilumirunthu kurikkappatta silar nakaraththirkaakap pannivitai seyvaarkal.And they that serve the city shall serve it out of all the tribes of Israel.
20Arppithanilamanaiththum irupaththaiyaayirangaோl neelamum, irupaththaiyaayirangaோl akalamumaay irukkakkadavathu; pattanaththin kaanni utpada inthap Parisuththa arppithanilam sathuramaay irukkavaenndum.All the oblation shall be five and twenty thousand by five and twenty thousand: ye shall offer the holy oblation foursquare, with the possession of the city.
21Parisuththa arppithanilaththukkum nakaraththin kaannikkum inthappuraththilum anthappuraththilum, arppithanilaththinutaiya irupaththaiyaayirangaோlin munpaakak kilakku ellaimattukkum, maerkilae irupaththaiyaayirangaோlin munpaaka maerku ellaimattukkum meethiyaayiruppathu athipathiyinutaiyathu; pangukalukku ethiraanaathu athipathiyinutaithaayiruppathaaka; atharku naduvaakap Parisuththa arppithanilamum aalayaththin Parisuththa sthalamum irukkum.And the residue shall be for the prince, on the one side and on the other of the holy oblation, and of the possession of the city, over against the five and twenty thousand of the oblation toward the east border, and westward over against the five and twenty thousand toward the west border, over against the portions for the prince: and it shall be the holy oblation; and the sanctuary of the house shall be in the midst thereof.
22Athipathiyinutaiyatharku naduvaeyirukkum laeviyarin kaannithuvakkiyum nakaraththin kaannithuvakkiyum, yoothaavin ellaikkum penyameenin ellaikkum naduvaeyirukkirathu athipathiyinutaiyathu.Moreover from the possession of the Levites, and from the possession of the city, being in the midst of that which is the prince's, between the border of Judah and the border of Benjamin, shall be for the prince.
23Mattak koththirangalukku unndaakum pangukalaavana geelththisaithuvakki maettisaimattum penyameenukku oru pangum,As for the rest of the tribes, from the east side unto the west side, Benjamin shall have a portion.
24Penyameen ellaiyarukae geelththisai thuvakki maettisaimattum simiyonukku oru pangum,And by the border of Benjamin, from the east side unto the west side, Simeon shall have a portion.
25Simiyonin ellaiyarukae geelththisai thuvakki maettisaimattum isakkaarukku oru pangum,And by the border of Simeon, from the east side unto the west side, Issachar a portion.
26Isakkaarin ellaiyarukae geelththisai thuvakki maettisaimattum sepulonukku oru pangum,And by the border of Issachar, from the east side unto the west side, Zebulun a portion.
27Sepulonin ellaiyarukae geelththisai thuvakki maettisaimattum kaaththukku oru pangum unndaayiruppathaaka.And by the border of Zebulun, from the east side unto the west side, Gad a portion.
28Kaaththin ellaiyarukae thenmoolaiyaakiya therku ellai, thaamaar thuvakki kaathaesilulla sanntaimoottuthalin thannnneerkal mattakavum periya samuththiramattakavum pokum.And by the border of Gad, at the south side southward, the border shall be even from Tamar unto the waters of strife in Kadesh, and to the river toward the great sea.
29Suthantharikkumpati ithuvae neengal Israel koththirangalukkuch seettuppottup pangidum thaesam, ivaikalae avarkalin pangukal entu karththaraakiya aanndavar sollukiraar.This is the land which ye shall divide by lot unto the tribes of Israel for inheritance, and these are their portions, saith the Lord GOD.
30Nakaraththinintu purappadum valikalaavana: vadapuraththilae naalaayiraththainnooraு kolaakiya alavunndaayirukkum.And these are the goings out of the city on the north side, four thousand and five hundred measures.
31Nakaraththin vaasalkal, Israel koththirangalutaiya naamangalinpatiyae peyar perakkadavathu; vadakkae roopanukku oru vaasal, yoothaavukku oru vaasal, laevikku oruvaasal, aaka moontu vaasalkal iruppathaaka.And the gates of the city shall be after the names of the tribes of Israel: three gates northward; one gate of Reuben, one gate of Judah, one gate of Levi.
32Geelppuraththilae naalaayiraththainnooraு kaeξl, athil yoseppukkaρ oruvaasal, penyameenukku oru vaasal, thaanukku oru vaasal, aaka moontu vaasalkal iruppathaaka.And at the east side four thousand and five hundred: and three gates; and one gate of Joseph, one gate of Benjamin, one gate of Dan.
33Thenpuraththilae naalaayiraththainnooraு kol, athil simiyonukku oru vaasal isakkaarukku oruvaasal, sepulonukku oru vaasal, aaka moontu vaasalkal iruppathaaka.And at the south side four thousand and five hundred measures: and three gates; one gate of Simeon, one gate of Issachar, one gate of Zebulun.
34Maerpuraththilae naalaayiraththainnooraு kol, athil kaaththukku oruvaasal, aaserukku oru vaasal, napthalikku oru vaasal, aaka moontu vaasalkal iruppathaaka.At the west side four thousand and five hundred, with their three gates; one gate of Gad, one gate of Asher, one gate of Naphtali.
35Suttilum athin alavu pathinennnnaayirangaோlaakum; annaalmuthal nakaram yaekovaa shammaa ennum peyarperaுm.It was round about eighteen thousand measures: and the name of the city from that day shall be, The LORD is there.