எசேக்கியேல் 47
Ezekiel 47:10 in Tamil
எசேக்கியேல் 47:10
அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது என்கேதி துவங்கி எனெக்லாயிம்வரை மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற இடமாக இருக்கும்; அதின் மீன்கள் பெரிய கடலின் மீன்களைப்போலப் பல வகையான மீன்கள் ஏராளமுமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
என்கேதி முதல் எனெக்லாயிம் வரை மீன் பிடிக்கிறவர்கள் ஆற்றங்கரையில் நிற்பதை நீ பார்க்கமுடியும். அவர்கள் தம் வலையை வீசி பலவகை மீன்கள் பிடிப்பதை நீ பார்க்க முடியும். சவக்கடலிலுள்ள மீன்கள் மத்திய தரைக் கடலில் உள்ள மீன்களைப் போன்று பலவகைகளாகவும் மிகுதியாகவும் இருக்கும்.
Thiru Viviliam
மீனவர் கடலோரமெங்கும் நிற்பர். ஏன்கேதியிலிருந்து எனக்லயிம்வரை வலைகளை விரிக்க இடமிருக்கும். மீன்களோ பெருங்கடலின் மீன்கள் போலப் பலவகைப்பட்டவையாய் இருக்கும்.
Roman Transliteration
Appoluthu enkaethithuvakki eneklaayimmattum meenpitikkiravarkal athin karaiyilae nirpaarkal; athellaam valaikalai virikkira sthalamaayirukkum; athin machchangal periya samuththiraththin machchangalaippolap pala jaathiyum makaa aeraalamumaayirukkum.
Ezekiel 47:10 in Other Translations
King James Version (KJV)
And it shall come to pass, that the fishers shall stand upon it from Engedi even unto Eneglaim; they shall be a place to spread forth nets; their fish shall be according to their kinds, as the fish of the great sea, exceeding many.
American Standard Version (ASV)
And it shall come to pass, that fishers shall stand by it: from En-gedi even unto En-eglaim shall be a place for the spreading of nets; their fish shall be after their kinds, as the fish of the great sea, exceeding many.
Bible in Basic English (BBE)
And fishermen will take up their places by it: from En-gedi as far as En-eglaim will be a place for the stretching out of nets; the fish will be of every sort, like the fish of the Great Sea, a very great number.
Darby English Bible (DBY)
And it shall come to pass, that fishers shall stand upon it; from En-gedi even unto En-eglaim shall be [a place] to spread forth nets: their fish shall be according to their kinds, as the fish of the great sea, exceeding many.
World English Bible (WEB)
It shall happen, that fishermen shall stand by it: from En Gedi even to En Eglaim shall be a place for the spreading of nets; their fish shall be after their kinds, as the fish of the great sea, exceeding many.
Young's Literal Translation (YLT)
And it hath come to pass, fishers do stand by it, from En-Gedi even unto En-Eglaim; a spreading place of nets they are; according to their own kind is their fish, as the fish of the great sea, very many.
எசேக்கியேல் Ezekiel 47:10
அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.
And it shall come to pass, that the fishers shall stand upon it from Engedi even unto Eneglaim; they shall be a place to spread forth nets; their fish shall be according to their kinds, as the fish of the great sea, exceeding many.| And it shall come to pass, | וְהָיָה֩ | hāyâ | ha-YA |
| shall stand | יעָמְד֨וּ | ʿāmad | ah-MAHD |
| upon | עָלָ֜יו | ʿal | al |
| the fishers | דַּוָּגִ֗ים | dawwāg | da-WAHɡ |
| מֵעֵ֥ין | |||
| it from En-gedi | גֶּ֙דִי֙ | ʿên gedî | ane ɡeh-DEE |
| even unto | וְעַד | ʿad | ad |
| עֵ֣ין | |||
| En-eglaim; | עֶגְלַ֔יִם | ʿên ʿeglayim | ane eɡ-la-YEEM |
| a to spread forth | מִשְׁט֥וֹחַ | mišṭôaḥ | meesh-TOH-ak |
| nets; | לַֽחֲרָמִ֖ים | ḥērem | hay-REM |
| they shall be | יִהְי֑וּ | hāyâ | ha-YA |
| according to their kinds, | לְמִינָה֙ | mîn | meen |
| shall be | תִּהְיֶ֣ה | hāyâ | ha-YA |
| their fish | דְגָתָ֔ם | dāgâ | da-ɡA |
| as the fish | כִּדְגַ֛ת | dāgâ | da-ɡA |
| sea, | הַיָּ֥ם | yām | yahm |
| of the great | הַגָּד֖וֹל | gādôl | ɡa-DOLE |
| many. | רַבָּ֥ה | rab | rahv |
| exceeding | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
Read Full Chapter : Ezekiel 47