யாத்திராகமம் 36

Exodus 36:1 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 36:1
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த கர்த்தரால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள்.

Tamil Easy Reading Version
“எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை செய்யத் தேவையான ஞானத்தையும், அறிவையும் கர்த்தர் அந்த மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்” என்றான்.

Thiru Viviliam
பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்.

Roman Transliteration
Appoluthu Parisuththa sthalaththuth thiruppannikalukkaduththa sakala vaelaikalaiyum, Karththar karpiththapatiyellaam, pesaleyaelum akoliyaapum, seyya ariyumpatikkuk karththaraal njaanamum puththiyum petta vivaeka iruthayamulla matta anaivarum seyyaththodanginaarkal.

Exodus 36:1 in Other Translations

King James Version (KJV)
Then wrought Bezaleel and Aholiab, and every wise hearted man, in whom the LORD put wisdom and understanding to know how to work all manner of work for the service of the sanctuary, according to all that the LORD had commanded.

American Standard Version (ASV)
And Bezalel and Oholiab shall work, and every wise-hearted man, in whom Jehovah hath put wisdom and understanding to know how to work all the work for the service of the sanctuary, according to all that Jehovah hath commanded.

Bible in Basic English (BBE)
So let Bezalel and Oholiab get to work, with every wise-hearted man to whom the Lord has given wisdom and knowledge, to do whatever is necessary for the ordering of the holy place, as the Lord has given orders.

Darby English Bible (DBY)
Then wrought Bezaleel and Aholiab, and every man that was wise-hearted, in whom Jehovah had put wisdom and understanding to know how to work all manner of work of the service of the sanctuary -- according to all that Jehovah had commanded.

Webster's Bible (WBT)
Then wrought Bezaleel and Aholiab, and every wise-hearted man, in whom the LORD put wisdom and understanding, to know how to work all manner of work for the service of the sanctuary, according to all that the LORD had commanded.

World English Bible (WEB)
"Bezalel and Oholiab shall work with every wise-hearted man, in whom Yahweh has put wisdom and understanding to know how to work all the work for the service of the sanctuary, according to all that Yahweh has commanded."

Young's Literal Translation (YLT)
And Bezaleel, and Aholiab, and every wise-hearted man, in whom Jehovah hath given wisdom and understanding to know to do every work of the service of the sanctuary, have done according to all that Jehovah commanded.

யாத்திராகமம் Exodus 36:1

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

Then wrought Bezaleel and Aholiab, and every wise hearted man, in whom the LORD put wisdom and understanding to know how to work all manner of work for the service of the sanctuary, according to all that the LORD had commanded.

Then wrought וְעָשָׂה֩ ʿāśâ ah-SA
Bezaleel בְצַלְאֵ֨ל bĕṣalʾēl beh-tsahl-ALE
and Aholiab, וְאָֽהֳלִיאָ֜ב ʾohŏlîʾāb oh-hoh-lee-AV
and every וְכֹ֣ל׀ kōl kole
man, אִ֣ישׁ ʾîš eesh
wise חֲכַם ḥākām ha-HAHM
hearted לֵ֗ב lēb lave
אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
put נָתַ֨ן nātan na-TAHN
the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
wisdom חָכְמָ֤ה ḥokmâ hoke-MA
and understanding וּתְבוּנָה֙ tābûn ta-VOON
in whom בָּהֵ֔מָּה hēm hame
to know לָדַ֣עַת yādaʿ ya-DA
how to work לַֽעֲשֹׂ֔ת ʿāśâ ah-SA
אֶֽת ʾēt ate
all manner כָּל kōl kole
of work מְלֶ֖אכֶת mĕlāʾkâ meh-la-HA
for the service עֲבֹדַ֣ת ʿăbōdâ uh-voh-DA
of the sanctuary, הַקֹּ֑דֶשׁ qōdeš koh-DESH
according to all לְכֹ֥ל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
had commanded. צִוָּ֖ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Exodus 36