யாத்திராகமம் 18
Exodus 18:26 in Tamil
யாத்திராகமம் 18:26
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
Tamil Easy Reading Version
இந்த அதிகாரிகள் ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருந்தனர். இந்த அதிகாரிகளிடம் ஜனங்கள் தங்கள் விவாதங்களை எந்த நேரத்திலும் முன் வைக்க முடிந்தது. மிக முக்கியமான வழக்குகளை மட்டும் மோசே தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று.
Thiru Viviliam
அவர்களும் மக்களுக்கு எப்பொழுதும் நீதி வழங்கி வந்தனர்; கடினமான சிக்கல்களை மோசேயிடம் கொண்டு சென்றனர். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கினர்.
Roman Transliteration
Avarkal eppoluthum janangalai niyaayam visaariththaarkal; varuththamaana kaariyangalaimaaththiram Mosesyinidaththil konnduvanthaarkal; siriya kaariyangalaiyellaam thaangalae theerththaarkal.
Exodus 18:26 in Other Translations
King James Version (KJV)
And they judged the people at all seasons: the hard causes they brought unto Moses, but every small matter they judged themselves.
American Standard Version (ASV)
And they judged the people at all seasons: the hard causes they brought unto Moses, but every small matter they judged themselves.
Bible in Basic English (BBE)
And they were judges in the causes of the people at all times: the hard questions they put before Moses; but on every small point they gave decisions themselves.
Darby English Bible (DBY)
And they judged the people at all times: the hard matters they brought to Moses, but every small matter they judged.
Webster's Bible (WBT)
And they judged the people at all seasons: the hard causes they brought to Moses, but every small matter they judged themselves.
World English Bible (WEB)
They judged the people at all times. They brought the hard causes to Moses, but every small matter they judged themselves.
Young's Literal Translation (YLT)
and they have judged the people at all times; the hard matter they bring in unto Moses, and every small matter they judge themselves.
யாத்திராகமம் Exodus 18:26
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
And they judged the people at all seasons: the hard causes they brought unto Moses, but every small matter they judged themselves.| And they judged | וְשָֽׁפְט֥וּ | šāpaṭ | sha-FAHT |
| אֶת | ʾēt | ate | |
| the people | הָעָ֖ם | ʿam | am |
| at all | בְּכָל | kōl | kole |
| seasons: | עֵ֑ת | ʿēt | ate |
| אֶת | ʾēt | ate | |
| causes | הַדָּבָ֤ר | dābār | da-VAHR |
| the hard | הַקָּשֶׁה֙ | qāše | ka-SHEH |
| they brought | יְבִיא֣וּן | bôʾ | boh |
| unto | אֶל | ʾēl | ale |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| but every | וְכָל | kōl | kole |
| matter | הַדָּבָ֥ר | dābār | da-VAHR |
| small | הַקָּטֹ֖ן | qāṭān | ka-TAHN |
| they judged | יִשְׁפּוּט֥וּ | šāpaṭ | sha-FAHT |
| themselves. | הֵֽם׃ | hēm | hame |
Read Full Chapter : Exodus 18