எஸ்தர் 1

Esther 1:4 in Tamil

தமிழ்

எஸ்தர் 1:4
அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் நூற்றெண்பது நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான்.

Tamil Easy Reading Version
விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக் காலம் முழுவதும் அகாஸ்வேரு அரசன் தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான்.

Thiru Viviliam
அவர் தம் அரசின் செல்வச் செழிப்பினையும், தம் மாண்பின் மேன்மை மிகு பெருமையையும் நூற்றி எண்பது நாள்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.⒫

Roman Transliteration
Avan than raajyaththin makimaiyaana aisuvariyaththaiyum, than makaththuvaththin sirantha pirathaapaththaiyum anaeka naalaakiya noottennpathunaalalavum vilangachcheythukonntirunthaan.

Esther 1:4 in Other Translations

King James Version (KJV)
When he shewed the riches of his glorious kingdom and the honour of his excellent majesty many days, even an hundred and fourscore days.

American Standard Version (ASV)
when he showed the riches of his glorious kingdom and the honor of his excellent majesty many days, even a hundred and fourscore days.

Bible in Basic English (BBE)
And for a long time, even a hundred and eighty days, he let them see all the wealth and the glory of his kingdom and the great power and honour which were his.

Darby English Bible (DBY)
when he shewed the glorious wealth of his kingdom and the splendid magnificence of his grandeur many days, a hundred and eighty days.

Webster's Bible (WBT)
When he showed the riches of his glorious kingdom and the honor of his excellent majesty many days, even a hundred and eighty days.

World English Bible (WEB)
when he shown the riches of his glorious kingdom and the honor of his excellent majesty many days, even one hundred eighty days.

Young's Literal Translation (YLT)
in his shewing the wealth of the honour of his kingdom, and the glory of the beauty of his greatness, many days -- eighty and a hundred days.

எஸ்தர் Esther 1:4

அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.

When he shewed the riches of his glorious kingdom and the honour of his excellent majesty many days, even an hundred and fourscore days.

When he shewed בְּהַרְאֹת֗וֹ rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the riches עֹ֙שֶׁר֙ ʿōšer oh-SHER
of his glorious כְּב֣וֹד kābôd ka-VODE
kingdom מַלְכוּת֔וֹ malkût mahl-HOOT
וְאֶ֨ת ʾēt ate
and the honour יְקָ֔ר yĕqār yeh-KAHR
of his excellent תִּפְאֶ֖רֶת tipʾārâ teef-ah-RA
majesty גְּדוּלָּת֑וֹ gĕdûlâ ɡeh-doo-LA
days, יָמִ֣ים yôm yome
many רַבִּ֔ים rab rahv
and fourscore שְׁמוֹנִ֥ים šĕmōnîm sheh-moh-NEEM
an hundred וּמְאַ֖ת mēʾâ may-AH
days. יֽוֹם׃ yôm yome



Read Full Chapter : Esther 1