1 நாளாகமம் 29

1 Chronicles 29:25 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 29:25
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் எல்லோரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, முன்பே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாமலிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு அரசனுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த அரசனுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.

Thiru Viviliam
ஆண்டவர் சாலமோனை உயர்த்தி, இஸ்ரயேலர் அனைவர் பார்வையிலும் பெருமைக்குரியவர் ஆக்கினார். அவருக்குமுன் இருந்த இஸ்ரயேல் அரசர் எவரும் பெறாத அரச மாண்பை அவருக்கு அளித்தார்.

Roman Transliteration
Isravaelar ellaarum kaanak Karththar saalomonai mikavum periyavanaakki, avanukku munnae isravaelil raajaavaana oruvanukkum illaathiruntha raajarika makaththuvaththai avanukkuk kattalaiyittar.

1 Chronicles 29:25 in Other Translations

King James Version (KJV)
And the LORD magnified Solomon exceedingly in the sight of all Israel, and bestowed upon him such royal majesty as had not been on any king before him in Israel.

American Standard Version (ASV)
And Jehovah magnified Solomon exceedingly in the sight of all Israel, and bestowed upon him such royal majesty as had not been on any king before him in Israel.

Bible in Basic English (BBE)
And the Lord made Solomon great in the eyes of all Israel, clothing him with glory and honour such as no other king in Israel had had before him.

Darby English Bible (DBY)
And Jehovah magnified Solomon exceedingly in the sight of all Israel, and bestowed upon him royal majesty such as had not been on any king before him in Israel.

Webster's Bible (WBT)
And the LORD magnified Solomon exceedingly in the sight of all Israel, and bestowed upon him such royal majesty as had not been on any king before him in Israel.

World English Bible (WEB)
Yahweh magnified Solomon exceedingly in the sight of all Israel, and bestowed on him such royal majesty as had not been on any king before him in Israel.

Young's Literal Translation (YLT)
and Jehovah maketh Solomon exceedingly great before the eyes of all Israel, and putteth upon him the honour of the kingdom that hath not been on any king over Israel before him.

1 நாளாகமம் 1 Chronicles 29:25

இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

And the LORD magnified Solomon exceedingly in the sight of all Israel, and bestowed upon him such royal majesty as had not been on any king before him in Israel.

magnified וַיְגַדֵּ֨ל gādal ɡa-DAHL
And the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Solomon שְׁלֹמֹה֙ šĕlōmō sheh-loh-MOH
exceedingly לְמַ֔עְלָה maʿal ma-AL
in the sight לְעֵינֵ֖י ʿayin ah-YEEN
of all כָּל kōl kole
Israel, יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
and bestowed וַיִּתֵּ֤ן nātan na-TAHN
upon עָלָיו֙ ʿal al
majesty ה֣וֹד hôd hode
him royal מַלְכ֔וּת malkût mahl-HOOT
as אֲ֠שֶׁר ʾăšer uh-SHER
had not לֹֽא lōʾ loh
been הָיָ֧ה hāyâ ha-YA
on עַל ʿal al
any כָּל kōl kole
king מֶ֛לֶךְ melek meh-LEK
before לְפָנָ֖יו pānîm pa-NEEM
him in עַל ʿal al
Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : 1 Chronicles 29