எபேசியர் 6

Ephesians 6:21 in Tamil

தமிழ்

எபேசியர் 6:21
அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.

Tamil Indian Revised Version
அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.

Tamil Easy Reading Version
நான் நேசிக்கிற நம் சகோதரன் தீகிக்குவை உங்களிடம் அனுப்புவேன். கர்த்தரின் பணியில் அவன் நம்பிக்கைக்குரிய தொண்டன். எனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அப்பொழுது உங்களுக்கு என் நிலை என்னவென்றும், நான் செய்துகொண்டிருப்பது என்னவென்றும் தெரியும்.

Thiru Viviliam
என்னைப்பற்றிய செய்திகளையும், நான் என்ன செய்கிறேன் என்பதையும் நீங்களும் அறிந்திருக்கும்படி, என் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.

Other Title
4. இறுதி வாழ்த்தும் முடிவுரையும்⒣

Roman Transliteration
Antiyum, enakkaduththa kaariyangalum, en sukaseythikalum ungalukkuth theriyavarumpatikku, avaikalaiyellaam namakkup piriyamaana sakotharanum karththarukkul unnmaiyulla ooliyakkaaranumaayirukkira theekikku ungalukku arivippaan.

Ephesians 6:21 in Other Translations

King James Version (KJV)
But that ye also may know my affairs, and how I do, Tychicus, a beloved brother and faithful minister in the Lord, shall make known to you all things:

American Standard Version (ASV)
But that ye also may know my affairs, how I do, Tychicus, the beloved brother and faithful minister in the Lord, shall make known to you all things:

Bible in Basic English (BBE)
But so that you may have knowledge of my business, and how I am, Tychicus, the well-loved brother and tested servant in the Lord, will give you news of all things:

Darby English Bible (DBY)
But in order that *ye* also may know what concerns me, how I am getting on, Tychicus, the beloved brother and faithful minister in [the] Lord, shall make all things known to you;

World English Bible (WEB)
But that you also may know my affairs, how I am doing, Tychicus, the beloved brother and faithful servant in the Lord, will make known to you all things;

Young's Literal Translation (YLT)
And that ye may know -- ye also -- the things concerning me -- what I do, all things make known to you shall Tychicus, the beloved brother and faithful ministrant in the Lord,

எபேசியர் Ephesians 6:21

அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.

But that ye also may know my affairs, and how I do, Tychicus, a beloved brother and faithful minister in the Lord, shall make known to you all things:

that Ἵνα hina EE-na
But δὲ de thay
may know εἰδῆτε eidō EE-thoh
also καὶ kai kay
ye ὑμεῖς hymeis yoo-MEES
τὰ ho oh
affairs, κατ' kata ka-TA
my ἐμέ eme ay-MAY
how τί tis tees
I do, πράσσω prassō PRAHS-soh
all things: πάντα pas pahs
to you ὑμῖν hymin yoo-MEEN
shall make known γνωρίσει gnōrizō gnoh-REE-zoh
Tychicus, Τυχικὸς tychikos tyoo-hee-KOSE
a ho oh
beloved ἀγαπητὸς agapētos ah-ga-pay-TOSE
brother ἀδελφὸς adelphos ah-thale-FOSE
and καὶ kai kay
faithful πιστὸς pistos pee-STOSE
minister διάκονος diakonos thee-AH-koh-nose
in ἐν en ane
the Lord, κυρίῳ kyrios KYOO-ree-ose



Read Full Chapter : Ephesians 6