உபாகமம் 5
Deuteronomy 5:24 in Tamil
உபாகமம் 5:24
இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.
Tamil Indian Revised Version
இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம்.
Tamil Easy Reading Version
அவர்கள், ‘நமது தேவனாகிய கர்த்தர் அவரது மகிமையையும், பெருமைகளையும் காண்பித்தார். நாம் அவர் அக்கினியிலிருந்து பேசியதைக் கேட்டோம். தேவன் மனிதனோடு பேசியும் அவர் உயிரோடு வாழ்வதை இந்நாளில் கண்டோம்.
Thiru Viviliam
நீங்கள் என்னிடம் கூறியது: ‘இதோ, நம் கடவுளாகிய ஆண்டவர் அவர்தம் மாட்சியையும் ஆற்றலையும் நமக்குக் காண்பித்துள்ளார். மேலும், நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவரது குரலையும் நாம் கேட்டோம். கடவுள் மனிதரோடு பேசியதையும், ஆயினும் அம்மனிதன் உயிரோடிருப்பதையும் இன்று கண்டோம்.
Roman Transliteration
Itho, nammutaiya thaevanaakiya Karththar namakkuth thammutaiya makimaiyaiyum thammutaiya makaththuvaththaiyum kaannpiththaar; akkiniyin naduvilirunthu unndaana avarutaiya saththaththaiyum kaettaோm; Dhevan manushanotae paesiyum, avan uyirotirukkirathai innaalilae kanntoom.
Deuteronomy 5:24 in Other Translations
King James Version (KJV)
And ye said, Behold, the LORD our God hath showed us his glory and his greatness, and we have heard his voice out of the midst of the fire: we have seen this day that God doth talk with man, and he liveth.
American Standard Version (ASV)
and ye said, Behold, Jehovah our God hath showed us his glory and his greatness, and we have heard his voice out of the midst of the fire: we have seen this day that God doth speak with man, and he liveth.
Bible in Basic English (BBE)
And said, The Lord has let us see his glory and his power, and his voice has come to us out of the fire: today we have seen that a man may go on living even after hearing the voice of God.
Darby English Bible (DBY)
and ye said, Behold, Jehovah our God has shewn us his glory and his greatness, and we have heard his voice from the midst of the fire: we have seen this day that God talks with man, and he lives.
Webster's Bible (WBT)
And ye said, Behold, the LORD our God hath shown us his glory and his greatness, and we have heard his voice from the midst of the fire: we have seen this day that God doth talk with man, and he liveth.
World English Bible (WEB)
and you said, Behold, Yahweh our God has shown us his glory and his greatness, and we have heard his voice out of the midst of the fire: we have seen this day that God does speak with man, and he lives.
Young's Literal Translation (YLT)
and say, Lo, Jehovah our God hath shewed us His honour, and His greatness; and His voice we have heard out of the midst of the fire; this day we have seen that God doth speak with man -- and he hath lived.
உபாகமம் Deuteronomy 5:24
இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.
And ye said, Behold, the LORD our God hath showed us his glory and his greatness, and we have heard his voice out of the midst of the fire: we have seen this day that God doth talk with man, and he liveth.| And ye said, | וַתֹּֽאמְר֗וּ | ʾāmar | ah-MAHR |
| Behold, | הֵ֣ן | hēn | hane |
| hath shewed | הֶרְאָ֜נוּ | rāʾâ | ra-AH |
| the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God | אֱלֹהֵ֙ינוּ֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| us | אֶת | ʾēt | ate |
| his glory | כְּבֹד֣וֹ | kābôd | ka-VODE |
| וְאֶת | ʾēt | ate | |
| and his greatness, | גָּדְל֔וֹ | gōdel | ɡoh-DEL |
| וְאֶת | ʾēt | ate | |
| his voice | קֹל֥וֹ | qôl | kole |
| and we have heard | שָׁמַ֖עְנוּ | šāmaʿ | sha-MA |
| out of the midst | מִתּ֣וֹךְ | tāwek | ta-VEK |
| of the fire: | הָאֵ֑שׁ | ʾēš | aysh |
| day | הַיּ֤וֹם | yôm | yome |
| this | הַזֶּה֙ | ze | zeh |
| we have seen | רָאִ֔ינוּ | rāʾâ | ra-AH |
| that | כִּֽי | kî | kee |
| doth talk | יְדַבֵּ֧ר | dābar | da-VAHR |
| God | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| with | אֶת | ʾēt | ate |
| man, | הָֽאָדָ֖ם | ʾādām | ah-DAHM |
| and he liveth. | וָחָֽי׃ | ḥāyay | ha-YAI |
Read Full Chapter : Deuteronomy 5