யாத்திராகமம் 19
Exodus 19:19 in Tamil
யாத்திராகமம் 19:19
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
Tamil Indian Revised Version
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
Tamil Easy Reading Version
எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார்.
Thiru Viviliam
எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.
Roman Transliteration
Ekkaalasaththam varavara mikavum palamaayth thoniththathu; Moses paesinaan; Dhevan avanukku vaakkinaal maraுmoli koduththaar.
Exodus 19:19 in Other Translations
King James Version (KJV)
And when the voice of the trumpet sounded long, and waxed louder and louder, Moses spake, and God answered him by a voice.
American Standard Version (ASV)
And when the voice of the trumpet waxed louder and louder, Moses spake, and God answered him by a voice.
Bible in Basic English (BBE)
And when the sound of the horn became louder and louder, Moses' words were answered by the voice of God.
Darby English Bible (DBY)
And the sound of the trumpet increased and became exceeding loud; Moses spoke, and God answered him by a voice.
Webster's Bible (WBT)
And when the voice of the trumpet sounded long, and grew louder and louder, Moses spoke, and God answered him by a voice.
World English Bible (WEB)
When the sound of the trumpet grew louder and louder, Moses spoke, and God answered him by a voice.
Young's Literal Translation (YLT)
and the sound of the trumpet is going on, and very strong; Moses speaketh, and God doth answer him with a voice.
யாத்திராகமம் Exodus 19:19
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
And when the voice of the trumpet sounded long, and waxed louder and louder, Moses spake, and God answered him by a voice.| And when | וַֽיְהִי֙ | hāyâ | ha-YA |
| the voice | ק֣וֹל | qôl | kole |
| of the trumpet | הַשֹּׁפָ֔ר | šôpār | shoh-FAHR |
| sounded long, | הוֹלֵ֖ךְ | qôl | kole |
| and waxed louder | וְחָזֵ֣ק | ḥāzēq | ha-ZAKE |
| and louder, | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| Moses | מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH |
| spake, | יְדַבֵּ֔ר | dābar | da-VAHR |
| and God | וְהָֽאֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| answered | יַֽעֲנֶ֥נּוּ | ʿānâ | ah-NA |
| him by a voice. | בְקֽוֹל׃ | qôl | kole |
Read Full Chapter : Exodus 19