தானியேல் 11

Daniel 11:18 in Tamil

தமிழ்

தானியேல் 11:18
பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லால், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.

Tamil Indian Revised Version
பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேக தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாதிபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியச்செய்வதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.

Tamil Easy Reading Version
“பிறகு வடபகுதி அரசன் தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி அரசன் வெட்கமடையும்படிச் செய்வான்.

Thiru Viviliam
பிறகு அவன் தன் கவனத்தைக் கடலோர நாடுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்; ஆனால் படைத் தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்கி அத்திமிர் அவனையே அழிக்கும்படி செய்வான்.

Roman Transliteration
Pinpu ivan than mukaththaith theevukalukku naeraakath thiruppi, anaekan theevukalaip pitippaan; aanaalum oru senaapathi ivan seykira ninthaiyai oliyappannnuvathumallaal, ivan seytha ninthaiyinimiththam ivanukkuch sarikkuch sarikkattuvaan.

Daniel 11:18 in Other Translations

King James Version (KJV)
After this shall he turn his face unto the isles, and shall take many: but a prince for his own behalf shall cause the reproach offered by him to cease; without his own reproach he shall cause it to turn upon him.

American Standard Version (ASV)
After this shall he turn his face unto the isles, and shall take many: but a prince shall cause the reproach offered by him to cease; yea, moreover, he shall cause his reproach to turn upon him.

Bible in Basic English (BBE)
After this, his face will be turned to the islands, and he will take a number of them: but a chief, by his destruction, will put an end to the shame offered by him; and more than this, he will make his shame come back on him.

Darby English Bible (DBY)
And he shall turn his face unto the isles, and shall take many; but a captain for his own behalf shall cause the reproach offered by him to cease: he shall turn it upon him, without reproach for himself.

World English Bible (WEB)
After this shall he turn his face to the isles, and shall take many: but a prince shall cause the reproach offered by him to cease; yes, moreover, he shall cause his reproach to turn on him.

Young's Literal Translation (YLT)
`And he turneth back his face to the isles, and hath captured many; and a prince hath caused his reproach of himself to cease; without his reproach he turneth `it' back to him.

தானியேல் Daniel 11:18

பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லால், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.

After this shall he turn his face unto the isles, and shall take many: but a prince for his own behalf shall cause the reproach offered by him to cease; without his own reproach he shall cause it to turn upon him.

After this shall he turn וְיָשֵׂ֧ב׀ šûb shoov
his face פָּנָ֛יו pānîm pa-NEEM
unto the isles, לְאִיִּ֖ים ʾî ee
and shall take וְלָכַ֣ד lākad la-HAHD
many: רַבִּ֑ים rab rahv
offered by him to cease; וְהִשְׁבִּ֨ית šābat sha-VAHT
but a prince קָצִ֤ין qāṣîn ka-TSEEN
for his own behalf shall cause the reproach חֶרְפָּתוֹ֙ ḥerpâ her-PA
ל֔וֹ
without בִּלְתִּ֥י biltî beel-TEE
his own reproach חֶרְפָּת֖וֹ ḥerpâ her-PA
he shall cause to turn upon him. יָשִׁ֥יב šûb shoov
לֽוֹ׃



Read Full Chapter : Daniel 11