தானியேல் 10

Daniel 10:20 in Tamil

தமிழ்

தானியேல் 10:20
அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் என்னவென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே போரிடத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

Tamil Easy Reading Version
அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான்.

Thiru Viviliam
அப்பொழுது அவர் கூறியது: “உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா? இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன். நான் அவனை முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான்.

Roman Transliteration
Appoluthu avan: naan unnidaththirku vantha kaaranam innathentu unakkuth theriyumaa? Ippothu naan persiyaavin pirapuvotae yuththampannnath thirumpippokiraேn; naan ponapinpu, kiraekku thaesaththin athipathi varuvaan.

Daniel 10:20 in Other Translations

King James Version (KJV)
Then said he, Knowest thou wherefore I come unto thee? and now will I return to fight with the prince of Persia: and when I am gone forth, lo, the prince of Grecia shall come.

American Standard Version (ASV)
Then said he, Knowest thou wherefore I am come unto thee? and now will I return to fight with the prince of Persia: and when I go forth, lo, the prince of Greece shall come.

Bible in Basic English (BBE)
But I am going back to make war with the angel of Persia, and when I am gone, the angel of Greece will come. And there is no one on my side against these, but Michael, your angel.

Darby English Bible (DBY)
And he said, Knowest thou wherefore I am come unto thee? And now I return to fight with the prince of Persia; and when I go forth, behold, the prince of Greece shall come.

World English Bible (WEB)
Then he said, "Do you know why I have come to you? Now I will return to fight with the prince of Persia. When I go forth, behold, the prince of Greece shall come.

Young's Literal Translation (YLT)
And he saith, Hast thou known why I have come unto thee? and now I turn back to fight with the head of Persia; yea, I am going forth, and lo, the head of Javan hath come;

தானியேல் Daniel 10:20

அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.

Then said he, Knowest thou wherefore I come unto thee? and now will I return to fight with the prince of Persia: and when I am gone forth, lo, the prince of Grecia shall come.

Then said וַיֹּ֗אמֶר ʾāmar ah-MAHR
he, Knowest הֲיָדַ֙עְתָּ֙ yādaʿ ya-DA
thou wherefore לָמָּה ma
I come בָּ֣אתִי bôʾ boh
unto אֵלֶ֔יךָ ʾēl ale
thee? and now וְעַתָּ֣ה ʿattâ ah-TA
will I return אָשׁ֔וּב šûb shoov
to fight לְהִלָּחֵ֖ם lāḥam la-HAHM
with עִם ʿim eem
the prince שַׂ֣ר śar sahr
of Persia: פָּרָ֑ס pāras pa-RAHS
and when I וַאֲנִ֣י ʾănî uh-NEE
am gone forth, יוֹצֵ֔א yāṣāʾ ya-TSA
lo, וְהִנֵּ֥ה hinnē hee-NAY
the prince שַׂר śar sahr
of Grecia יָוָ֖ן yāwān ya-VAHN
shall come. בָּֽא׃ bôʾ boh



Read Full Chapter : Daniel 10