தானியேல் 10
Daniel 10:21 in Tamil
தானியேல் 10:21
சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்கிற வேறொருவரும் இல்லை.
Tamil Indian Revised Version
சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாகப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.
Tamil Easy Reading Version
ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான்.
Thiru Viviliam
ஆனால் அதற்கு முன் ‘உண்மை நூலில்’ எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன். இவர்களை எதிர்த்துப் போராடுவதில் உங்கள் காவலராகிய மிக்கேலைத் தவிர எனக்குத் துணை நிற்பார் யாருமில்லை.”
Roman Transliteration
Saththiya eluththilae kanntirukkirathai naan unakkuth therivippaen; ungal athipathiyaakiya mikaavaelaiththavira ennotaekooda avarkalukku virothamaayp palangaொlkira vaeroruvarum illai.
Daniel 10:21 in Other Translations
King James Version (KJV)
But I will shew thee that which is noted in the scripture of truth: and there is none that holdeth with me in these things, but Michael your prince.
American Standard Version (ASV)
But I will tell thee that which is inscribed in the writing of truth: and there is none that holdeth with me against these, but Michael your prince.
Bible in Basic English (BBE)
[]
Darby English Bible (DBY)
However, I will declare unto thee that which is set down in the scripture of truth; and there is not one that sheweth himself strong with me against these, but Michael your prince.
World English Bible (WEB)
But I will tell you that which is inscribed in the writing of truth: and there is none who holds with me against these, but Michael your prince."
Young's Literal Translation (YLT)
but I declare to thee that which is noted down in the Writing of Truth, and there is not one strengthening himself with me, concerning these, except Michael your head.
தானியேல் Daniel 10:21
சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்கிற வேறொருவரும் இல்லை.
But I will shew thee that which is noted in the scripture of truth: and there is none that holdeth with me in these things, but Michael your prince.| But | אֲבָל֙ | ʾăbāl | uh-VAHL |
| I will shew | אַגִּ֣יד | nāgad | na-ɡAHD |
| לְךָ֔ | |||
| thee | אֶת | ʾēt | ate |
| that which is noted | הָרָשׁ֥וּם | rāšam | ra-SHAHM |
| in the scripture | בִּכְתָ֖ב | kātāb | ka-TAHV |
| of truth: | אֱמֶ֑ת | ʾemet | eh-MET |
| וְאֵ֨ין | ʾayin | ah-YEEN | |
| and none | אֶחָ֜ד | ʾeḥād | eh-HAHD |
| that holdeth | מִתְחַזֵּ֤ק | ḥāzaq | ha-ZAHK |
| with | עִמִּי֙ | ʿim | eem |
| me in | עַל | ʿal | al |
| these things, | אֵ֔לֶּה | ʾēlle | ay-LEH |
| but | כִּ֥י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| Michael | מִיכָאֵ֖ל | mîkāʾēl | mee-ha-ALE |
| your prince. | שַׂרְכֶֽם׃ | śar | sahr |
Read Full Chapter : Daniel 10