Yesuvae Immaanuvaelarae in E Scale
Amஆதியில் வார்த்தையாக இருந்த எங்Amகள் இயேசுவேDmமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேC/EmGஇருளில் ஒளியாக வந்த எங்கEmள் வெளிச்சமேCவழியாய் வந்த இயேசுவே (2)Am[/]E
Amஇயேசுவே இம்மானுவேலரேDmGமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே C-2[/Fm]
Amபொன்னை கேட்கல உன் பொருளையும் Amகேட்கலDmசொத்த கேட்கல உன் சம்பத்த Emகேட்கலC/EmGஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தைEm கேட்கிறார்Cமகனாய் உன்னை மாற்றுவார் (2)Am/E-இயேசுவே
Amசாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேAmDmஎனக்காய் சாபமானீர் சிலுவைEm மீதிலேC/EmGபாவத்தின் சம்பளத்தை நான் செEmலுத்த தேவையில்லCஇயேசு செலுத்திவிட்டாரே (2)Am/E-இயேசுவே
Amஆதியில் வார்த்தையாக இருந்த எங்Amகள் இயேசுவேDmமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேC/EmGஇருளில் ஒளியாக வந்த எங்கள்Em வெளிச்சமேCவழியாய் வந்த இயேசுவே (2)Am/E-இயேசுவே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom