Yesuvae Immaanuvaelarae in D♯ Scale
G#mஆதியில் வார்த்தையாக இருந்த எங்G#mகள் இயேசுவேC#mமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேB/D#mF#இருளில் ஒளியாக வந்த எங்கD#mள் வெளிச்சமேBவழியாய் வந்த இயேசுவே (2)G#m[/]D#
G#mஇயேசுவே இம்மானுவேலரேC#mF#மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே B-2[/Fm]
G#mபொன்னை கேட்கல உன் பொருளையும் G#mகேட்கலC#mசொத்த கேட்கல உன் சம்பத்த D#mகேட்கலB/D#mF#உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தைD#m கேட்கிறார்Bமகனாய் உன்னை மாற்றுவார் (2)G#m/D#-இயேசுவே
G#mசாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேG#mC#mஎனக்காய் சாபமானீர் சிலுவைD#m மீதிலேB/D#mF#பாவத்தின் சம்பளத்தை நான் செD#mலுத்த தேவையில்லBஇயேசு செலுத்திவிட்டாரே (2)G#m/D#-இயேசுவே
G#mஆதியில் வார்த்தையாக இருந்த எங்G#mகள் இயேசுவேC#mமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேB/D#mF#இருளில் ஒளியாக வந்த எங்கள்D#m வெளிச்சமேBவழியாய் வந்த இயேசுவே (2)G#m/D#-இயேசுவே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom