Yesuvae Immaanuvaelarae in B♭ Scale
Ebmஆதியில் வார்த்தையாக இருந்த எங்Ebmகள் இயேசுவேAbmமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேGb/BbmDbஇருளில் ஒளியாக வந்த எங்கBbmள் வெளிச்சமேGbவழியாய் வந்த இயேசுவே (2)Ebm[/]Bb
Ebmஇயேசுவே இம்மானுவேலரேAbmDbமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே Gb-2[/Fm]
Ebmபொன்னை கேட்கல உன் பொருளையும் Ebmகேட்கலAbmசொத்த கேட்கல உன் சம்பத்த Bbmகேட்கலGb/BbmDbஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தைBbm கேட்கிறார்Gbமகனாய் உன்னை மாற்றுவார் (2)Ebm/Bb-இயேசுவே
Ebmசாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேEbmAbmஎனக்காய் சாபமானீர் சிலுவைBbm மீதிலேGb/BbmDbபாவத்தின் சம்பளத்தை நான் செBbmலுத்த தேவையில்லGbஇயேசு செலுத்திவிட்டாரே (2)Ebm/Bb-இயேசுவே
Ebmஆதியில் வார்த்தையாக இருந்த எங்Ebmகள் இயேசுவேAbmமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேGb/BbmDbஇருளில் ஒளியாக வந்த எங்கள்Bbm வெளிச்சமேGbவழியாய் வந்த இயேசுவே (2)Ebm/Bb-இயேசுவே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom