Ummai Appaannu Kooppidaththaan Aasai in F♯ Scale
F#உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைBC#உம்மை அப்பான்னு கூப்பிடவா?F#Bஉம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைC#உம்மை அம்மான்னு கூப்பிடவா?F#Bஉம்மை அப்பான்னு கூப்பிடவாC#உம்மை அம்மான்னு கூப்பிடவாF#
F#கருவில் என்னை சுமந்ததப் பார்த்A#mதாC#அம்மான்னு சொல்லணும்F#F#தோளில் என்னை சுமந்ததப் பார்த்A#mதாC#அப்பான்னு சொல்லணும்F#D#mஎன்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தாBC#அம்மான்னு சொல்லணும்F#D#mஎன்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாBC#அப்பான்னு சொல்லணும்F#
F#கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாA#mC#அம்மான்னு சொல்லணும்F#F#விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்A#mதாC#உம்மை அப்பான்னு சொல்லணும்F#D#mஎன்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்BதாBஉம்மை அம்C#மான்னு சொல்லணும்F#D#mஉங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாBC#உம்மை அப்பான்னு சொல்F#லணும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom