Chords
🏠 Lyrics Chords Bible

Appanu Koopida Than - அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா

அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்

கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும்

Appanu koopida than Lyrics in English

Appaannu kooppidaththaan aasai Ummai appaannu kooppidavaa Ummai ammaannu kooppidaththaan aasai Ummai ammaannu kooppidavaa Appaannu kooppiduvaen-ummai Ammaannu kooppiduvaen Karuvil ennai sumanthathap paarththaa Ammaannu sollanum Tholil ennai sumanthathap paarththaa Appaannu sollanum Ennai kenjuvathum konjuvathum paarththaa Ummai ammaannu sollanum Ennai aattaுvathum thaettaுvathum paarththaa Ummai appaannu sollanum Kannnneerai thutaichchathaip paarththaa Ammaannu sollanum Vinnnappaththai kaettathap paarththaa Appaannu sollanum Ennai aenguvathum thaanguvathum paarththaa Ummai ammaannu sollanum Unga irakkaththai urukkaththai paarththaa Ummai appaannu sollanum

PowerPoint Presentation Slides for the song Appanu koopida than

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appanu koopida than PPT Appanu Koopida Than PPT

அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை Appaannu kooppidaththaan aasai உம்மை அப்பான்னு கூப்பிடவா Ummai appaannu kooppidavaa உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை Ummai ammaannu kooppidaththaan aasai உம்மை அம்மான்னு கூப்பிடவா Ummai ammaannu kooppidavaa அப்பான்னு கூப்பிடுவேன்-உம்மை Appaannu kooppiduvaen-ummai அம்மான்னு கூப்பிடுவேன் Ammaannu kooppiduvaen கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா Karuvil ennai sumanthathap paarththaa அம்மான்னு சொல்லணும் Ammaannu sollanum தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா Tholil ennai sumanthathap paarththaa அப்பான்னு சொல்லணும் Appaannu sollanum என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா Ennai kenjuvathum konjuvathum paarththaa உம்மை அம்மான்னு சொல்லணும் Ummai ammaannu sollanum என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா Ennai aattaுvathum thaettaுvathum paarththaa உம்மை அப்பான்னு சொல்லணும் Ummai appaannu sollanum கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா Kannnneerai thutaichchathaip paarththaa அம்மான்னு சொல்லணும் Ammaannu sollanum விண்ணப்பத்தை கேட்டதப் பார்த்தா Vinnnappaththai kaettathap paarththaa அப்பான்னு சொல்லணும் Appaannu sollanum என்னை ஏங்குவதும் தாங்குவதும் பார்த்தா Ennai aenguvathum thaanguvathum paarththaa உம்மை அம்மான்னு சொல்லணும் Ummai ammaannu sollanum உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா Unga irakkaththai urukkaththai paarththaa உம்மை அப்பான்னு சொல்லணும் Ummai appaannu sollanum

Appanu koopida than Song Meaning

I want to call my father
Call me father
I just want to call you mom
Call me mom

I will call you father
I will call you mom

Did you see me carried in the womb?
I want to say mom
See you carrying me on your shoulders
I want to say father
Did you see me begging and caressing?
I want to call you mom
Do you see me comforting and comforting?
I want to call you father

Look at the tears
I want to say mom
After asking for the application
I want to say father
Do you see me longing and enduring
I want to call you mom
Seeing your kindness melting
I want to call you father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum