Ummai Appaannu Kooppidaththaan Aasai in C♯ Scale
C#உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைF#G#உம்மை அப்பான்னு கூப்பிடவா?C#F#உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைG#உம்மை அம்மான்னு கூப்பிடவா?C#F#உம்மை அப்பான்னு கூப்பிடவாG#உம்மை அம்மான்னு கூப்பிடவாC#
C#கருவில் என்னை சுமந்ததப் பார்த்FmதாG#அம்மான்னு சொல்லணும்C#C#தோளில் என்னை சுமந்ததப் பார்த்FmதாG#அப்பான்னு சொல்லணும்C#A#mஎன்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தாF#G#அம்மான்னு சொல்லணும்C#A#mஎன்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாF#G#அப்பான்னு சொல்லணும்C#
C#கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாFmG#அம்மான்னு சொல்லணும்C#C#விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்FmதாG#உம்மை அப்பான்னு சொல்லணும்C#A#mஎன்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்F#தாF#உம்மை அம்G#மான்னு சொல்லணும்C#A#mஉங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாF#G#உம்மை அப்பான்னு சொல்C#லணும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom