Oppukkoduththeer Aiyaa in G♯ Scale
Fஒப்புக்கொடுத்தீர் ஐயாAFFஉன்மையே எனக்காக CGஉலகின் இரட்சகரேCFஉன்னத பலியாகA#F
Fஎங்களை வாழ வைக்கA#A#சிலுவையில் தொங்கினீர்FFநோக்கிப் பார்த்ததிCனால்Fபிழைத்துக் கொண்டோம் ஐயாA#F...ஒப்புக்கொடுத்தீர்
Fநித்திய ஜீவன் பெறA#A#நீதிமானாய் மாறFFஜீவன் தரும் கனியாCய்Fசிலுவையில் தொங்கினீர்A#F...ஒப்புக்கொடுத்தீர்
Fசுத்திகரித்A#தீரேA#சொந்த ஜனமாகFFஉள்ளத்தில் வந்தீர் ஐயாCFஉமக்காய் வாழ்ந்திடA#F...ஒப்புக்கொடுத்தீர்
Fபாவத்திற்கு மரித்A#துA#நீதிக்குப் பிழைத்FதிடFஉம் திரு உடலிலேCFஎன் பாவம் சுமந்தீர் ஐயாA#F...ஒப்புக்கொடுத்தீர்
Fஎன்னையே தருகிறேன்A#A#ஜீவபலியாகFFஉகந்த காணிக்கையாய்CFஉடலைத் தருகிறேன்A#F...ஒப்புக்கொடுத்தீர்
Fமீட்கும் பொருளாகA#A#உம் இரத்தம் தந்தீர் ஐயாFFசாத்தானை தோற்கடித்துCFசாவையும் வென்றீர் ஐயாA#F...ஒப்புக்கொடுத்தீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom