Oppukkoduththeer Aiyaa Chords
Eஒப்புக்கொடுத்தீர் ஐயாG#EEஉன்மையே எனக்காக BF#உலகின் இரட்சகரேBEஉன்னத பலியாகAE
Eஎங்களை வாழ வைக்கAAசிலுவையில் தொங்கினீர்EEநோக்கிப் பார்த்ததிBனால்Eபிழைத்துக் கொண்டோம் ஐயாAE...ஒப்புக்கொடுத்தீர்
Eநித்திய ஜீவன் பெறAAநீதிமானாய் மாறEEஜீவன் தரும் கனியாBய்Eசிலுவையில் தொங்கினீர்AE...ஒப்புக்கொடுத்தீர்
Eசுத்திகரித்AதீரேAசொந்த ஜனமாகEEஉள்ளத்தில் வந்தீர் ஐயாBEஉமக்காய் வாழ்ந்திடAE...ஒப்புக்கொடுத்தீர்
Eபாவத்திற்கு மரித்AதுAநீதிக்குப் பிழைத்EதிடEஉம் திரு உடலிலேBEஎன் பாவம் சுமந்தீர் ஐயாAE...ஒப்புக்கொடுத்தீர்
Eஎன்னையே தருகிறேன்AAஜீவபலியாகEEஉகந்த காணிக்கையாய்BEஉடலைத் தருகிறேன்AE...ஒப்புக்கொடுத்தீர்
Eமீட்கும் பொருளாகAAஉம் இரத்தம் தந்தீர் ஐயாEEசாத்தானை தோற்கடித்துBEசாவையும் வென்றீர் ஐயாAE...ஒப்புக்கொடுத்தீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom