Oppukkoduththeer Aiyaa in C♯ Scale
A#ஒப்புக்கொடுத்தீர் ஐயாDA#A#உன்மையே எனக்காக FCஉலகின் இரட்சகரேFA#உன்னத பலியாகD#A#
A#எங்களை வாழ வைக்கD#D#சிலுவையில் தொங்கினீர்A#A#நோக்கிப் பார்த்ததிFனால்A#பிழைத்துக் கொண்டோம் ஐயாD#A#...ஒப்புக்கொடுத்தீர்
A#நித்திய ஜீவன் பெறD#D#நீதிமானாய் மாறA#A#ஜீவன் தரும் கனியாFய்A#சிலுவையில் தொங்கினீர்D#A#...ஒப்புக்கொடுத்தீர்
A#சுத்திகரித்D#தீரேD#சொந்த ஜனமாகA#A#உள்ளத்தில் வந்தீர் ஐயாFA#உமக்காய் வாழ்ந்திடD#A#...ஒப்புக்கொடுத்தீர்
A#பாவத்திற்கு மரித்D#துD#நீதிக்குப் பிழைத்A#திடA#உம் திரு உடலிலேFA#என் பாவம் சுமந்தீர் ஐயாD#A#...ஒப்புக்கொடுத்தீர்
A#என்னையே தருகிறேன்D#D#ஜீவபலியாகA#A#உகந்த காணிக்கையாய்FA#உடலைத் தருகிறேன்D#A#...ஒப்புக்கொடுத்தீர்
A#மீட்கும் பொருளாகD#D#உம் இரத்தம் தந்தீர் ஐயாA#A#சாத்தானை தோற்கடித்துFA#சாவையும் வென்றீர் ஐயாD#A#...ஒப்புக்கொடுத்தீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom