Nikarae Illaatha Sarvaesaa in F♯ Scale
F#நிகரே இல்லாத சர்வேசாEBதிகழும் ஒளிபிரகாF#சாEதுதி பாடிட இயேசு நாF#தாEபதினாயிரம் நாவுகள் போF#தா--நிகரே இல்லாத
F#துங்கன் இயேசு மெய் பரிசுத்தரேEஎங்கள் தேவனை தரிசிக்BகவேF#F#துதிகளுடEன் கவிகளுடன்BF#தூய தூயனை நெருங்கிடுவோம்--நிகரே இல்லாத
F#கல்லும் மண்ணும் என் கடவுளல்லEகையின் சித்திரம் தெBய்வமல்லF#F#ஆவியோடும்E உண்மையோடும்BF#ஆதி தேவனை வணங்கிடுவோம்--நிகரே இல்லாத
F#பொன் பொருள்களும் அழிந்திடுமேEமண்ணும் மாயையும் மறைந்திBடுமேF#F#இதினும் விலை Eபெரும் பொருளேBF#இயேசு ஆண்டவர் திருவருளே--நிகரே இல்லாத
F#தேவ மைந்தனாய் அவதரித்தார்Eபாவ சோதனை மடங்கிடிBத்தார்F#F#மனிதனுக்காய்E உயிர் கொடுத்தார்BF#மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்--நிகரே இல்லாத
F#கொந்தளித்திடும் அலைகளையும்Eகால் மிதித்திடும் Bகர்த்தF#ரவர்F#அடங்கிடுமேE அதட்டிடவேBF#அக்கரை நாமும் சேர்ந்திடவே--நிகரே இல்லாத
F#ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்Eஜீவ தேவனே உயிர்Bத்தெழுந்தார்F#F#மறுபடியும் வEருவேனென்றார்BF#மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே--நிகரே இல்லாத
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom