Nikarae Illaatha Sarvaesaa Chords
Dநிகரே இல்லாத சர்வேசாCGதிகழும் ஒளிபிரகாDசாCதுதி பாடிட இயேசு நாDதாCபதினாயிரம் நாவுகள் போDதா--நிகரே இல்லாத
Dதுங்கன் இயேசு மெய் பரிசுத்தரேCஎங்கள் தேவனை தரிசிக்GகவேDDதுதிகளுடCன் கவிகளுடன்GDதூய தூயனை நெருங்கிடுவோம்--நிகரே இல்லாத
Dகல்லும் மண்ணும் என் கடவுளல்லCகையின் சித்திரம் தெGய்வமல்லDDஆவியோடும்C உண்மையோடும்GDஆதி தேவனை வணங்கிடுவோம்--நிகரே இல்லாத
Dபொன் பொருள்களும் அழிந்திடுமேCமண்ணும் மாயையும் மறைந்திGடுமேDDஇதினும் விலை Cபெரும் பொருளேGDஇயேசு ஆண்டவர் திருவருளே--நிகரே இல்லாத
Dதேவ மைந்தனாய் அவதரித்தார்Cபாவ சோதனை மடங்கிடிGத்தார்DDமனிதனுக்காய்C உயிர் கொடுத்தார்GDமாளும் மாந்தரை மீட்டெடுத்தார்--நிகரே இல்லாத
Dகொந்தளித்திடும் அலைகளையும்Cகால் மிதித்திடும் Gகர்த்தDரவர்Dஅடங்கிடுமேC அதட்டிடவேGDஅக்கரை நாமும் சேர்ந்திடவே--நிகரே இல்லாத
Dஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்Cஜீவ தேவனே உயிர்Gத்தெழுந்தார்DDமறுபடியும் வCருவேனென்றார்GDமா சந்தோஷ நாள் நெருங்கிடுதே--நிகரே இல்லாத
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom