Nikarae Illaatha Sarvaesaa in C♯ Scale

C#நிகரே இல்லாத சர்வேசாBF#திகழும் ஒளிபிரகாC#சாBதுதி பாடிட இயேசு நாC#தாBபதினாயிரம் நாவுகள் போC#தா--நிகரே இல்லாத

C#துங்கன் இயேசு மெய் பரிசுத்தரேBஎங்கள் தேவனை தரிசிக்F#கவேC#C#துதிகளுடBன் கவிகளுடன்F#C#தூய தூயனை நெருங்கிடுவோம்--நிகரே இல்லாத

C#கல்லும் மண்ணும் என் கடவுளல்லBகையின் சித்திரம் தெF#ய்வமல்லC#C#ஆவியோடும்B உண்மையோடும்F#C#ஆதி தேவனை வணங்கிடுவோம்--நிகரே இல்லாத

C#பொன் பொருள்களும் அழிந்திடுமேBமண்ணும் மாயையும் மறைந்திF#டுமேC#C#இதினும் விலை Bபெரும் பொருளேF#C#இயேசு ஆண்டவர் திருவருளே--நிகரே இல்லாத

C#தேவ மைந்தனாய் அவதரித்தார்Bபாவ சோதனை மடங்கிடிF#த்தார்C#C#மனிதனுக்காய்B உயிர் கொடுத்தார்F#C#மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்--நிகரே இல்லாத

C#கொந்தளித்திடும் அலைகளையும்Bகால் மிதித்திடும் F#கர்த்தC#ரவர்C#அடங்கிடுமேB அதட்டிடவேF#C#அக்கரை நாமும் சேர்ந்திடவே--நிகரே இல்லாத

C#ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்Bஜீவ தேவனே உயிர்F#த்தெழுந்தார்C#C#மறுபடியும் வBருவேனென்றார்F#C#மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே--நிகரே இல்லாத

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

C#

B

F#

C#

B

F#

C#

B

F#