Konalum Maarupaadumaana Ulakaththil in G♭ Scale
Gbmகோணலும் மாறுபாடுமான உலகBmத்தில்EDகுற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்Gbmதிடுவோம்
Gbmஇராஜா வருகிறார்E விரைவில் வருகிறார்DBmஆயத்தம் ஆயத்Eதமாவோம்DbGbm
Gbmமுணுமுணுக்காமல் வாதாடாமல்Aஅனைத்தையும் செய்து நாம் முன்னேறுEவோம்Gbm.... இராஜா
Gbmஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டுAசுடர்களாய் உலகிலே ஒளி Eவீசுவோம்Gbm.... இராஜா
Gbmஇயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர்Aஇருப்பதுபோல அவரைEக் காண்போம்Gbm.... இராஜா
Gbmஅற்பமான நம் சரீரங்களைAமகிமையின் சரீரமாய் மாற்றிEடுவார்Gbm.... இராஜா
Gbmவெறுமனே வீணாய் ஓடவில்லை என்றAபெருமையடைவோம் அவர் வருயிகைலேEGbm.... இராஜா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom