Konalum Maarupaadumaana Ulakaththil in D Scale
Dmகோணலும் மாறுபாடுமான உலகGmத்தில்CA#குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்Dmதிடுவோம்
Dmஇராஜா வருகிறார்C விரைவில் வருகிறார்A#Gmஆயத்தம் ஆயத்Cதமாவோம்ADm
Dmமுணுமுணுக்காமல் வாதாடாமல்Fஅனைத்தையும் செய்து நாம் முன்னேறுCவோம்Dm.... இராஜா
Dmஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டுFசுடர்களாய் உலகிலே ஒளி Cவீசுவோம்Dm.... இராஜா
Dmஇயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே – அவர்Fஇருப்பதுபோல அவரைCக் காண்போம்Dm.... இராஜா
Dmஅற்பமான நம் சரீரங்களைFமகிமையின் சரீரமாய் மாற்றிCடுவார்Dm.... இராஜா
Dmவெறுமனே வீணாய் ஓடவில்லை என்றFபெருமையடைவோம் அவர் வருயிகைலேCDm.... இராஜா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom