Chords
🏠 Lyrics Chords Bible

Konalum Maarupaadumaana Ulakaththil - கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்

1. முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்

3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே
இருப்பதுபோல அவரைக் காண்போம்

4. அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்

5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே

6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்

Konalum Maarupaadumaana Ulakaththil Lyrics in English

Konalum maaraுpaadumaana ulakaththil Kuttamatta kulanthaikalaay vaalnthiduvom Iraajaa varukiraar viraivil varukiraar Aayaththam aayaththamaavom 1. Munumunukkaamal vaathaadaamal Anaiththaiyum seythu naam munnaeraுvom 2. Jeeva vaarththaikal pitiththukkonndu Sudarkalaay ulakilae oliveesuvom 3. Yesuvaippol iruppom varukaiyilae Iruppathupola avaraik kaannpom 4. Arpamaana nam sareerangalai Makimaiyin sareeramaay maattiduvaar 5. Veraுmanae veennaay odavillai enta Perumaiyataivom avar varukaiyilae 6. Paralokaththil irunthu iratchakar Yesu Varuvathai ethirpaarththu kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Konalum Maarupaadumaana Ulakaththil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Konalum Maarupaadumaana Ulakaththil PPT

கோணலும் மாறுபாடுமான உலகத்தில் Konalum maaraுpaadumaana ulakaththil குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் Kuttamatta kulanthaikalaay vaalnthiduvom இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் Iraajaa varukiraar viraivil varukiraar ஆயத்தம் ஆயத்தமாவோம் Aayaththam aayaththamaavom 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் 1. Munumunukkaamal vaathaadaamal அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் Anaiththaiyum seythu naam munnaeraுvom 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு 2. Jeeva vaarththaikal pitiththukkonndu சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் Sudarkalaay ulakilae oliveesuvom 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே 3. Yesuvaippol iruppom varukaiyilae இருப்பதுபோல அவரைக் காண்போம் Iruppathupola avaraik kaannpom 4. அற்பமான நம் சரீரங்களை 4. Arpamaana nam sareerangalai மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் Makimaiyin sareeramaay maattiduvaar 5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற 5. Veraுmanae veennaay odavillai enta பெருமையடைவோம் அவர் வருகையிலே Perumaiyataivom avar varukaiyilae 6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு 6. Paralokaththil irunthu iratchakar Yesu வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம் Varuvathai ethirpaarththu kaaththiruppom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum