Iraivanai Nampiyirukkiraen in G♭ Scale
Gbஇறைவனை (இயேசுவை)Bbmநம்பியிருக்Ebmகிறேன்Dbஎதற்கும் பயப்படேன்Gbஇவ்வுலகம்B எனக்கெEbmதிராய்BBஎன்ன செய்ய முடியும்Gb
Gbபயம் என்னை ஆட்கொண்Bbmடால்Dbபாடுவேன் அதிகமாய்BAbmதிருவசனம் திEயானம் செய்துDb7ஜெயமெடுப்பேன் நிச்சியமாய்Gb... இறைவனை
Abmஅச்சம் மேற்கொள்ளாதுDbAbmஇறை அமைதி என்னை காக்கும்DbGbஇவ்வுலகம்B எனக்கெEbmதிராய்BBஎன்ன செய்ய முடிGbயும்... இறைவனை
Gbஎன் சார்பில் இருBbmக்கின்றீர்Dbஎன்பதை நான் அறிந்Bது கொண்டேன்Abmஎதிராக செEயல்படுவோர்Db7திரும்புவார்கள் பின்னிட்Gbடு – அச்சம்... இறைவனை
Gbசாவினின்று என் BbmஉயிரைDbமீட்டீரேB கிருபையினால்Abmஉம்மோடு நடEந்திடுவேன்Db7உயிர்வாழும் நாட்களெல்லாம்Gb... இறைவனை
Gbதுயரங்களின் எண்Bbmணிக்கையைDbகணக்கெடுக்கும் தBகப்பன் நீர்-என்Abmகண்ணீரைத் தோற்Eபையில்Db7சேர்த்து வைத்துப் பதில் தருவீGbர்... இறைவனை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom