Iraivanai Nampiyirukkiraen in E Scale
Eஇறைவனை (இயேசுவை)G#mநம்பியிருக்C#mகிறேன்Bஎதற்கும் பயப்படேன்Eஇவ்வுலகம்A எனக்கெC#mதிராய்AAஎன்ன செய்ய முடியும்E
Eபயம் என்னை ஆட்கொண்G#mடால்Bபாடுவேன் அதிகமாய்AF#mதிருவசனம் திDயானம் செய்துB7ஜெயமெடுப்பேன் நிச்சியமாய்E... இறைவனை
F#mஅச்சம் மேற்கொள்ளாதுBF#mஇறை அமைதி என்னை காக்கும்BEஇவ்வுலகம்A எனக்கெC#mதிராய்AAஎன்ன செய்ய முடிEயும்... இறைவனை
Eஎன் சார்பில் இருG#mக்கின்றீர்Bஎன்பதை நான் அறிந்Aது கொண்டேன்F#mஎதிராக செDயல்படுவோர்B7திரும்புவார்கள் பின்னிட்Eடு – அச்சம்... இறைவனை
Eசாவினின்று என் G#mஉயிரைBமீட்டீரேA கிருபையினால்F#mஉம்மோடு நடDந்திடுவேன்B7உயிர்வாழும் நாட்களெல்லாம்E... இறைவனை
Eதுயரங்களின் எண்G#mணிக்கையைBகணக்கெடுக்கும் தAகப்பன் நீர்-என்F#mகண்ணீரைத் தோற்Dபையில்B7சேர்த்து வைத்துப் பதில் தருவீEர்... இறைவனை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom