Iraivanai Nampiyirukkiraen in F♯ Scale
F#இறைவனை (இயேசுவை)A#mநம்பியிருக்D#mகிறேன்C#எதற்கும் பயப்படேன்F#இவ்வுலகம்B எனக்கெD#mதிராய்BBஎன்ன செய்ய முடியும்F#
F#பயம் என்னை ஆட்கொண்A#mடால்C#பாடுவேன் அதிகமாய்BG#mதிருவசனம் திEயானம் செய்துC#7ஜெயமெடுப்பேன் நிச்சியமாய்F#... இறைவனை
G#mஅச்சம் மேற்கொள்ளாதுC#G#mஇறை அமைதி என்னை காக்கும்C#F#இவ்வுலகம்B எனக்கெD#mதிராய்BBஎன்ன செய்ய முடிF#யும்... இறைவனை
F#என் சார்பில் இருA#mக்கின்றீர்C#என்பதை நான் அறிந்Bது கொண்டேன்G#mஎதிராக செEயல்படுவோர்C#7திரும்புவார்கள் பின்னிட்F#டு – அச்சம்... இறைவனை
F#சாவினின்று என் A#mஉயிரைC#மீட்டீரேB கிருபையினால்G#mஉம்மோடு நடEந்திடுவேன்C#7உயிர்வாழும் நாட்களெல்லாம்F#... இறைவனை
F#துயரங்களின் எண்A#mணிக்கையைC#கணக்கெடுக்கும் தBகப்பன் நீர்-என்G#mகண்ணீரைத் தோற்Eபையில்C#7சேர்த்து வைத்துப் பதில் தருவீF#ர்... இறைவனை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom