Elroyee Enai Kaanum Thaevanae in F Scale
Fmஅதிகாலையில் சூரியனை பார்க்கைEbயிலேDbஎன் தேவன் உறங்காதவர்Cஎன்று நான் அறிவேன்Fmநான் குருவிகள் குரலை கேட்கையில்Ebஎன் தேவனும் கேட்கிறார்Dbஎன் பயமறிவார் கண்ணீர் காண்பார்Cஅழுகையும் துடைத்திடுவார்
Fmஎனக்கொரு தேவன் உண்டுBbmஅவர் என்னை காண்கின்றார் – அவர்Ebஎன்றென்றும்Bb என்னை காண்கிEbன்றார்Fmஎன்னை காண்கின்றார்
Fmஎல்ரோயீ Abஎனை காணும்Bb தேவனே –Eb (4)
Fmமேகம் கடப்பதை காண்கையில்Ebநான் மனதில் ஜெபிக்கின்றேன்Dbஇந்த உலகத்தின் மாயைகள்Cஎன்னை மேற்கொள்ளக் கூடாதுFmநதிகள் புரள்வதை காண்கையில்Ebநான் எதற்கும் அஞ்சிடேன்Dbஅவர் அன்பு என்றும் மாறாதுCஎன்றும் நமக்குண்டு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom