Elroyee Enai Kaanum Thaevanae Chords
Emஅதிகாலையில் சூரியனை பார்க்கைDயிலேCஎன் தேவன் உறங்காதவர்Bஎன்று நான் அறிவேன்Emநான் குருவிகள் குரலை கேட்கையில்Dஎன் தேவனும் கேட்கிறார்Cஎன் பயமறிவார் கண்ணீர் காண்பார்Bஅழுகையும் துடைத்திடுவார்
Emஎனக்கொரு தேவன் உண்டுAmஅவர் என்னை காண்கின்றார் – அவர்Dஎன்றென்றும்A என்னை காண்கிDன்றார்Emஎன்னை காண்கின்றார்
Emஎல்ரோயீ Gஎனை காணும்A தேவனே –D (4)
Emமேகம் கடப்பதை காண்கையில்Dநான் மனதில் ஜெபிக்கின்றேன்Cஇந்த உலகத்தின் மாயைகள்Bஎன்னை மேற்கொள்ளக் கூடாதுEmநதிகள் புரள்வதை காண்கையில்Dநான் எதற்கும் அஞ்சிடேன்Cஅவர் அன்பு என்றும் மாறாதுBஎன்றும் நமக்குண்டு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom