Elroyee Enai Kaanum Thaevanae in C♯ Scale
C#mஅதிகாலையில் சூரியனை பார்க்கைBயிலேAஎன் தேவன் உறங்காதவர்G#என்று நான் அறிவேன்C#mநான் குருவிகள் குரலை கேட்கையில்Bஎன் தேவனும் கேட்கிறார்Aஎன் பயமறிவார் கண்ணீர் காண்பார்G#அழுகையும் துடைத்திடுவார்
C#mஎனக்கொரு தேவன் உண்டுF#mஅவர் என்னை காண்கின்றார் – அவர்Bஎன்றென்றும்F# என்னை காண்கிBன்றார்C#mஎன்னை காண்கின்றார்
C#mஎல்ரோயீ Eஎனை காணும்F# தேவனே –B (4)
C#mமேகம் கடப்பதை காண்கையில்Bநான் மனதில் ஜெபிக்கின்றேன்Aஇந்த உலகத்தின் மாயைகள்G#என்னை மேற்கொள்ளக் கூடாதுC#mநதிகள் புரள்வதை காண்கையில்Bநான் எதற்கும் அஞ்சிடேன்Aஅவர் அன்பு என்றும் மாறாதுG#என்றும் நமக்குண்டு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom