Arulaalar Thalaimuraiyin Varalaaru in D♯ Scale

Eஅருளாளர் தலைமுறையின் வரலாறுEஇதை ஆண்டவரே அமைத்தது தான் பெரும் பேறுEஅருள் மரபின் முதல் மனிதர் ஆபிரஹாம் அவர்AmEபெற்ற மகன் பெயரே இசாக்காம்Eஇசாக்கும் பெற்ற பிள்ளை யாகோபாம்Eஅவர் ஈன்ற மகன் பெயர்தானே யூதாவாம்Eயூதாவின் மகன் தானே பாரோசாம் அந்த AmEபாரோசின் குலக்கொடியே எஸ்ரோமாம்Eஎஸ்ரோமின் பிள்ளை பெயர் ஆராமாம்Eபின் ஆராமமின் மகன் பெயராம் அமினாதாபாம்– அருளாளர்

Eஅமினிதாப் மகன் அல்லோ நகசோனான்Eஅந்த நகசோனின் ஒரு மகன் தான் சல்மோனாம்Eசல்மோனின் சந்ததியே போவாசாம்Eஅந்த போவாசின் மகன் ஆனான் ஓபேத்தாம்Aஓபேத்தின் குலவிளக்கு ஈசாகாம்Aஅந்த ஈசாக்கு பிறந்தவரே தாவீதாம்Aதாவீது தந்த மகன் சலமோனாம்Aபின் சல்மோன் சந்ததி தான் ரகபோயாம்– அருளாளர்

Aரகபோயாமின் பிள்ளை பெயர் தான் அபியாவாம்Aஅந்த அபியாவின் மகன் பெயர் தான் ஆசாவாம்EEஆசாவின் அருமை மகன் யோசவாத்தாம்Eஅந்த யோசவாத்தை அடுத்து வந்தான் நோராமான்Eநோராமான் செல்வன் தான் நுசியாவாம்Eநுசியாவான் பெற்ற பிள்ளை யோதாவான்Eயோதான் பெயர சொல்ல வந்தான் ஆகாசாம்Eஅந்த ஆகாசனின் மைந்தன் தான் எசிக்கியாவாம்– அருளாளர்

Eஎசிக்கியா இன்றவன் தான் மானிசியேவாம்Eமானிசி மரபில் வந்தான் ஆமோனாம்Eஆமோனின் அடுத்து வந்தான் யோசியாவாம்Eஅந்த யோசியாவின் குலச் சுடரே யெகுனியாவாம்Eயெகுனியா இன்ற பிள்ளை சலாதியேல்Eஅந்த சலாதியேல் குலமணி தான் துரபாபேEதுரபாபே பெயர் சொல்வான் அபிலூதேEஅபிலூத்தை அடுத்து வந்தான் எலியாகீ– அருளாளர்

Eஎலியாக்கின் பிள்ளை தான் நாசோராம்Eபின் நாசோரின் மடி தவம் தான் சாதோக்காம்Eசாதோக்கின் பிள்ளையும் தான் ஆகீமாம்Eஅந்த ஆகீமின் வாரிசு தான் எலியோத்தாம்Aஎலியுத்தின் மகன் தானே எனையாசாராம்EEஎனையாசார் வழி வந்தவன் தான் மாத்தானாம்Eமாத்தினின் மகன் என்பான் யாகோபாம்Eஅந்த யாகோபின் பெயர் சொல்வான் யோசேபாம்Eநாற்பது பேர் மரபின் இது தெரிகின்றதுEதெய்வ நாயகனின் வரமால் இது நிறைகின்றதுAபரிசுத்த ஆவி இங்கே மனுவானதுEEஇயேசு கிறிஸ்து என மரியாளின் மகனானது(3)

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

E

Am

A

E

Am

A

E

Am

A