Arulaalar Thalaimuraiyin Varalaaru in D Scale
D#அருளாளர் தலைமுறையின் வரலாறுD#இதை ஆண்டவரே அமைத்தது தான் பெரும் பேறுD#அருள் மரபின் முதல் மனிதர் ஆபிரஹாம் அவர்G#mD#பெற்ற மகன் பெயரே இசாக்காம்D#இசாக்கும் பெற்ற பிள்ளை யாகோபாம்D#அவர் ஈன்ற மகன் பெயர்தானே யூதாவாம்D#யூதாவின் மகன் தானே பாரோசாம் அந்த G#mD#பாரோசின் குலக்கொடியே எஸ்ரோமாம்D#எஸ்ரோமின் பிள்ளை பெயர் ஆராமாம்D#பின் ஆராமமின் மகன் பெயராம் அமினாதாபாம்– அருளாளர்
D#அமினிதாப் மகன் அல்லோ நகசோனான்D#அந்த நகசோனின் ஒரு மகன் தான் சல்மோனாம்D#சல்மோனின் சந்ததியே போவாசாம்D#அந்த போவாசின் மகன் ஆனான் ஓபேத்தாம்G#ஓபேத்தின் குலவிளக்கு ஈசாகாம்G#அந்த ஈசாக்கு பிறந்தவரே தாவீதாம்G#தாவீது தந்த மகன் சலமோனாம்G#பின் சல்மோன் சந்ததி தான் ரகபோயாம்– அருளாளர்
G#ரகபோயாமின் பிள்ளை பெயர் தான் அபியாவாம்G#அந்த அபியாவின் மகன் பெயர் தான் ஆசாவாம்D#D#ஆசாவின் அருமை மகன் யோசவாத்தாம்D#அந்த யோசவாத்தை அடுத்து வந்தான் நோராமான்D#நோராமான் செல்வன் தான் நுசியாவாம்D#நுசியாவான் பெற்ற பிள்ளை யோதாவான்D#யோதான் பெயர சொல்ல வந்தான் ஆகாசாம்D#அந்த ஆகாசனின் மைந்தன் தான் எசிக்கியாவாம்– அருளாளர்
D#எசிக்கியா இன்றவன் தான் மானிசியேவாம்D#மானிசி மரபில் வந்தான் ஆமோனாம்D#ஆமோனின் அடுத்து வந்தான் யோசியாவாம்D#அந்த யோசியாவின் குலச் சுடரே யெகுனியாவாம்D#யெகுனியா இன்ற பிள்ளை சலாதியேல்D#அந்த சலாதியேல் குலமணி தான் துரபாபேD#துரபாபே பெயர் சொல்வான் அபிலூதேD#அபிலூத்தை அடுத்து வந்தான் எலியாகீ– அருளாளர்
D#எலியாக்கின் பிள்ளை தான் நாசோராம்D#பின் நாசோரின் மடி தவம் தான் சாதோக்காம்D#சாதோக்கின் பிள்ளையும் தான் ஆகீமாம்D#அந்த ஆகீமின் வாரிசு தான் எலியோத்தாம்G#எலியுத்தின் மகன் தானே எனையாசாராம்D#D#எனையாசார் வழி வந்தவன் தான் மாத்தானாம்D#மாத்தினின் மகன் என்பான் யாகோபாம்D#அந்த யாகோபின் பெயர் சொல்வான் யோசேபாம்D#நாற்பது பேர் மரபின் இது தெரிகின்றதுD#தெய்வ நாயகனின் வரமால் இது நிறைகின்றதுG#பரிசுத்த ஆவி இங்கே மனுவானதுD#D#இயேசு கிறிஸ்து என மரியாளின் மகனானது(3)
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom