Arulaalar Thalaimuraiyin Varalaaru in C♯ Scale
Dஅருளாளர் தலைமுறையின் வரலாறுDஇதை ஆண்டவரே அமைத்தது தான் பெரும் பேறுDஅருள் மரபின் முதல் மனிதர் ஆபிரஹாம் அவர்GmDபெற்ற மகன் பெயரே இசாக்காம்Dஇசாக்கும் பெற்ற பிள்ளை யாகோபாம்Dஅவர் ஈன்ற மகன் பெயர்தானே யூதாவாம்Dயூதாவின் மகன் தானே பாரோசாம் அந்த GmDபாரோசின் குலக்கொடியே எஸ்ரோமாம்Dஎஸ்ரோமின் பிள்ளை பெயர் ஆராமாம்Dபின் ஆராமமின் மகன் பெயராம் அமினாதாபாம்– அருளாளர்
Dஅமினிதாப் மகன் அல்லோ நகசோனான்Dஅந்த நகசோனின் ஒரு மகன் தான் சல்மோனாம்Dசல்மோனின் சந்ததியே போவாசாம்Dஅந்த போவாசின் மகன் ஆனான் ஓபேத்தாம்Gஓபேத்தின் குலவிளக்கு ஈசாகாம்Gஅந்த ஈசாக்கு பிறந்தவரே தாவீதாம்Gதாவீது தந்த மகன் சலமோனாம்Gபின் சல்மோன் சந்ததி தான் ரகபோயாம்– அருளாளர்
Gரகபோயாமின் பிள்ளை பெயர் தான் அபியாவாம்Gஅந்த அபியாவின் மகன் பெயர் தான் ஆசாவாம்DDஆசாவின் அருமை மகன் யோசவாத்தாம்Dஅந்த யோசவாத்தை அடுத்து வந்தான் நோராமான்Dநோராமான் செல்வன் தான் நுசியாவாம்Dநுசியாவான் பெற்ற பிள்ளை யோதாவான்Dயோதான் பெயர சொல்ல வந்தான் ஆகாசாம்Dஅந்த ஆகாசனின் மைந்தன் தான் எசிக்கியாவாம்– அருளாளர்
Dஎசிக்கியா இன்றவன் தான் மானிசியேவாம்Dமானிசி மரபில் வந்தான் ஆமோனாம்Dஆமோனின் அடுத்து வந்தான் யோசியாவாம்Dஅந்த யோசியாவின் குலச் சுடரே யெகுனியாவாம்Dயெகுனியா இன்ற பிள்ளை சலாதியேல்Dஅந்த சலாதியேல் குலமணி தான் துரபாபேDதுரபாபே பெயர் சொல்வான் அபிலூதேDஅபிலூத்தை அடுத்து வந்தான் எலியாகீ– அருளாளர்
Dஎலியாக்கின் பிள்ளை தான் நாசோராம்Dபின் நாசோரின் மடி தவம் தான் சாதோக்காம்Dசாதோக்கின் பிள்ளையும் தான் ஆகீமாம்Dஅந்த ஆகீமின் வாரிசு தான் எலியோத்தாம்Gஎலியுத்தின் மகன் தானே எனையாசாராம்DDஎனையாசார் வழி வந்தவன் தான் மாத்தானாம்Dமாத்தினின் மகன் என்பான் யாகோபாம்Dஅந்த யாகோபின் பெயர் சொல்வான் யோசேபாம்Dநாற்பது பேர் மரபின் இது தெரிகின்றதுDதெய்வ நாயகனின் வரமால் இது நிறைகின்றதுGபரிசுத்த ஆவி இங்கே மனுவானதுDDஇயேசு கிறிஸ்து என மரியாளின் மகனானது(3)
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom