ரோமர் 3
Romans 3:9 in Tamil
ரோமர் 3:9
ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
Tamil Indian Revised Version
ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.
Tamil Easy Reading Version
யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே.
Thiru Viviliam
அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில், யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று.
Other Title
எல்லாரும் பாவிகள்
Roman Transliteration
Aanaalum enna? Avarkalaippaarkkilum naangal viseshiththavarkalaa? Evvalavaenum viseshiththavarkalalla. Yoothar kiraekkar yaavarum paavaththirkutpattavarkalenpathai munpu thirushdaanthappaduththinomae.
Romans 3:9 in Other Translations
King James Version (KJV)
What then? are we better than they? No, in no wise: for we have before proved both Jews and Gentiles, that they are all under sin;
American Standard Version (ASV)
What then? are we better than they? No, in no wise: for we before laid to the charge both of Jews and Greeks, that they are all under sin;
Bible in Basic English (BBE)
What then? are we worse off than they? In no way: because we have before made it clear that Jews as well as Greeks are all under the power of sin;
Darby English Bible (DBY)
What then? are we better? No, in no wise: for we have before charged both Jews and Greeks with being all under sin:
World English Bible (WEB)
What then? Are we better than they? No, in no way. For we previously charged both Jews and Greeks, that they are all under sin.
Young's Literal Translation (YLT)
What, then? are we better? not at all! for we did before charge both Jews and Greeks with being all under sin,
ரோமர் Romans 3:9
ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே.
What then? are we better than they? No, in no wise: for we have before proved both Jews and Gentiles, that they are all under sin;| What | Τί | tis | tees |
| then? | οὖν | oun | oon |
| are we better | προεχόμεθα | proechomai | proh-A-hoh-may |
| No, | οὐ | ou | oo |
| in no wise: | πάντως· | pantōs | PAHN-tose |
| we have before proved | προῃτιασάμεθα | proaitiaomai | proh-ay-tee-AH-oh-may |
| for | γὰρ | gar | gahr |
| Jews | Ἰουδαίους | ioudaios | ee-oo-THAY-ose |
| and | τε | te | tay |
| both | καὶ | kai | kay |
| Gentiles, | Ἕλληνας | hellēn | ALE-lane |
| all | πάντας | pas | pahs |
| under | ὑφ' | hypo | yoo-POH |
| sin; | ἁμαρτίαν | hamartia | a-mahr-TEE-ah |
| that they are | εἶναι | einai | EE-nay |
Read Full Chapter : Romans 3