எண்ணாகமம் 15

Numbers 15:4 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 15:4
தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

Tamil Indian Revised Version
தன்னுடைய படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்கதகனபலிக்காவது மற்றப் பலிக்காவது ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும்.

Thiru Viviliam
அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.

Roman Transliteration
Than pataippaik karththarukkuch seluththukiravan sarvaanga thakanapalikkaakilum mattap palikkaakilum oru aattukkuttiyudanae, oru marakkaalilae paththil oru pangum kaarpati ennnneyilae pisainthathumaana melliya maavin pojanapaliyaich seluththakkadavan.

Numbers 15:4 in Other Translations

King James Version (KJV)
Then shall he that offereth his offering unto the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.

American Standard Version (ASV)
then shall he that offereth his oblation offer unto Jehovah a meal-offering of a tenth part `of an ephah' of fine flour mingled with the fourth part of a hin of oil:

Bible in Basic English (BBE)
Then let him who is making his offering, give to the Lord a meal offering of a tenth part of a measure of the best meal mixed with a fourth part of a hin of oil:

Darby English Bible (DBY)
then shall he that presenteth his offering to Jehovah bring as oblation a tenth part of fine flour mingled with a fourth part of a hin of oil;

Webster's Bible (WBT)
Then shall he that offereth his offering to the LORD bring a meat-offering of a tenth part of flour mingled with the fourth part of a hin of oil.

World English Bible (WEB)
then shall he who offers his offering offer to Yahweh a meal-offering of a tenth part [of an ephah] of fine flour mixed with the fourth part of a hin of oil:

Young's Literal Translation (YLT)
`And he who is bringing near his offering to Jehovah hath brought near a present of flour, a tenth deal, mixed with a fourth of the hin of oil;

எண்ணாகமம் Numbers 15:4

தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

Then shall he that offereth his offering unto the LORD bring a meat offering of a tenth deal of flour mingled with the fourth part of an hin of oil.

Then shall he that offereth וְהִקְרִ֛יב qārab ka-RAHV
bring הַמַּקְרִ֥יב qārab ka-RAHV
his offering קָרְבָּנ֖וֹ qorbān kore-BAHN
unto the Lord לַֽיהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
a meat offering מִנְחָה֙ minḥâ meen-HA
of flour סֹ֣לֶת sōlet soh-LET
of a tenth deal עִשָּׂר֔וֹן ʿiśśārôn ee-sa-RONE
mingled בָּל֕וּל bālal ba-LAHL
with the fourth בִּרְבִעִ֥ית rĕbîʿî reh-vee-EE
of an hin הַהִ֖ין hîn heen
of oil. שָֽׁמֶן׃ šemen sheh-MEN



Read Full Chapter : Numbers 15