எண்ணாகமம் 28

Numbers 28:5 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 28:5
போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.

Tamil Indian Revised Version
உணவுபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும்.

Thiru Viviliam
அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில்* பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம்** எண்ணெயுடன் பிசைய வேண்டும்.

Roman Transliteration
Pojanapaliyaaka oru marakkaalilae paththil oru pangaanathum itiththup pilintha kaarpati ennnneyilae pisainthathumaakiya melliya maavaiyum seluththak kadaveerkal.

Numbers 28:5 in Other Translations

King James Version (KJV)
And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.

American Standard Version (ASV)
and the tenth part of an ephah of fine flour for a meal-offering, mingled with the fourth part of a hin of beaten oil.

Bible in Basic English (BBE)
And the tenth part of an ephah of the best meal for a meal offering mixed with the fourth part of a hin of clear oil.

Darby English Bible (DBY)
and a tenth part of an ephah of fine flour for an oblation, mingled with beaten oil, a fourth part of a hin:

Webster's Bible (WBT)
And a tenth part of an ephah of flour for a meat-offering, mingled with a fourth part of a hin of beaten oil.

World English Bible (WEB)
and the tenth part of an ephah of fine flour for a meal-offering, mixed with the fourth part of a hin of beaten oil.

Young's Literal Translation (YLT)
and a tenth of the ephah of flour for a present, mixed with beaten oil, a fourth of the hin;

எண்ணாகமம் Numbers 28:5

போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக் கடவீர்கள்.

And a tenth part of an ephah of flour for a meat offering, mingled with the fourth part of an hin of beaten oil.

And a tenth וַֽעֲשִׂירִ֧ית ʿăśîrî uh-see-REE
of an ephah הָֽאֵיפָ֛ה ʾêpâ ay-FA
of flour סֹ֖לֶת sōlet soh-LET
for a meat offering, לְמִנְחָ֑ה minḥâ meen-HA
mingled בְּלוּלָ֛ה bālal ba-LAHL
oil. בְּשֶׁ֥מֶן šemen sheh-MEN
of beaten כָּתִ֖ית kātît ka-TEET
with the fourth רְבִיעִ֥ת rĕbîʿî reh-vee-EE
of an hin הַהִֽין׃ hîn heen



Read Full Chapter : Numbers 28