மாற்கு 9

Mark 9:10 in Tamil

தமிழ்

மாற்கு 9:10
மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:

Tamil Indian Revised Version
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:

Tamil Easy Reading Version
ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர்.

Thiru Viviliam
அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, “இறந்து உயிர்த்தெழுதல்” என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

Roman Transliteration
Mariththorilirunthu elunthiruppathu ennaventu avarkal oruvaridaththil oruvar visaariththu, antha vaarththaiyaith thangalukkullae adakkikkonndu:

Mark 9:10 in Other Translations

King James Version (KJV)
And they kept that saying with themselves, questioning one with another what the rising from the dead should mean.

American Standard Version (ASV)
And they kept the saying, questioning among themselves what the rising again from the dead should mean.

Bible in Basic English (BBE)
And they kept the saying, questioning among themselves what the coming back from the dead might be.

Darby English Bible (DBY)
And they kept that saying, questioning among themselves, what rising from among [the] dead was.

World English Bible (WEB)
They kept this saying to themselves, questioning what the "rising from the dead" meant.

Young's Literal Translation (YLT)
and the thing they kept to themselves, questioning together what the rising out of the dead is.

மாற்கு Mark 9:10

மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:

And they kept that saying with themselves, questioning one with another what the rising from the dead should mean.

And καὶ kai kay
the τὸν ho oh
that saying λόγον logos LOH-gose
they kept ἐκράτησαν krateō kra-TAY-oh
with πρὸς pros prose
themselves, ἑαυτοὺς heautou ay-af-TOO
questioning one with another συζητοῦντες syzēteō syoo-zay-TAY-oh
what τί tis tees
should mean. ἐστιν esti ay-STEE
the τὸ ho oh
from ἐκ ek ake
dead νεκρῶν nekros nay-KROSE
rising ἀναστῆναι anistēmi ah-NEE-stay-mee



Read Full Chapter : Mark 9