மாற்கு 16
Mark 16:5 in Tamil
மாற்கு 16:5
அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள்.
Tamil Easy Reading Version
அப்பெண்கள் கல்லறைக்குள் நுழைந்தனர். அங்கே வெள்ளை ஆடை அணிந்த ஒருவனைப் பார்த்தனர். அவன் கல்லறையின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருந்தான். அப்பெண்கள் அஞ்சினர்.
Thiru Viviliam
பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.
Roman Transliteration
Avarkal kallaraikkul piravaesiththu, vellaiyangi thariththavanaay valathupakkaththil utkaarnthiruntha oru vaalipanaikkanndu payanthaarkal.
Mark 16:5 in Other Translations
King James Version (KJV)
And entering into the sepulchre, they saw a young man sitting on the right side, clothed in a long white garment; and they were affrighted.
American Standard Version (ASV)
And entering into the tomb, they saw a young man sitting on the right side, arrayed in a white robe; and they were amazed.
Bible in Basic English (BBE)
And when they went in, they saw a young man seated on the right side, dressed in a white robe; and they were full of wonder.
Darby English Bible (DBY)
And entering into the sepulchre, they saw a young man sitting on the right, clothed in a white robe, and they were amazed and alarmed;
World English Bible (WEB)
Entering into the tomb, they saw a young man sitting on the right side, dressed in a white robe, and they were amazed.
Young's Literal Translation (YLT)
and having entered into the sepulchre, they saw a young man sitting on the right hand, arrayed in a long white robe, and they were amazed.
மாற்கு Mark 16:5
அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.
And entering into the sepulchre, they saw a young man sitting on the right side, clothed in a long white garment; and they were affrighted.| And | καὶ | kai | kay |
| entering | εἰσελθοῦσαι | eiserchomai | ees-ARE-hoh-may |
| into | εἰς | eis | ees |
| the | τὸ | ho | oh |
| sepulchre, | μνημεῖον | mnēmeion | m-nay-MEE-one |
| they saw | εἶδον | eidō | EE-thoh |
| a young man | νεανίσκον | neaniskos | nay-ah-NEE-skose |
| sitting | καθήμενον | kathēmai | KA-thay-may |
| on | ἐν | en | ane |
| the | τοῖς | ho | oh |
| right side, | δεξιοῖς | dexios | thay-ksee-OSE |
| clothed | περιβεβλημένον | periballō | pay-ree-VAHL-loh |
| in a long garment; | στολὴν | stolē | stoh-LAY |
| white | λευκήν | leukos | layf-KOSE |
| and | καὶ | kai | kay |
| they were affrighted. | ἐξεθαμβήθησαν | ekthambeō | ake-thahm-VAY-oh |
Read Full Chapter : Mark 16