லூக்கா 9

Luke 9:41 in Tamil

தமிழ்

லூக்கா 9:41
இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார்.

Thiru Viviliam
அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?” என்றார். “உம் மகனை இங்கே கொண்டுவாரும்” என்று அம்மனிதரிடம் கூறினார்.

Roman Transliteration
Yesu pirathiyuththaramaaka: visuvaasamillaatha maaraுpaadaana santhathiyae, ethuvaraikkum naan ungalotirunthu, ungalidaththil poraுmaiyaayiruppaen? Un makanai ingae konnduvaa entar.

Luke 9:41 in Other Translations

King James Version (KJV)
And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.

American Standard Version (ASV)
And Jesus answered and said, O faithless and perverse generation, how long shall I be with you, and bear with you? bring hither thy son.

Bible in Basic English (BBE)
And Jesus said, O generation without faith and false in heart, how long will I have to be with you and put up with you? let your son come here.

Darby English Bible (DBY)
And Jesus answering said, O unbelieving and perverted generation, how long shall I be with you and suffer you? Bring hither thy son.

World English Bible (WEB)
Jesus answered, "Faithless and perverse generation, how long shall I be with you and bear with you? Bring your son here."

Young's Literal Translation (YLT)
And Jesus answering said, `O generation, unstedfast and perverse, till when shall I be with you, and suffer you? bring near hither thy son;'

லுூக்கா Luke 9:41

இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.

answering ἀποκριθεὶς apokrinomai ah-poh-KREE-noh-may
And δὲ de thay
ho oh
Jesus Ἰησοῦς iēsous ee-ay-SOOS
said, εἶπεν epō APE-oh
O ō oh
generation, γενεὰ genea gay-nay-AH
faithless ἄπιστος apistos AH-pee-stose
and καὶ kai kay
perverse διεστραμμένη diastrephō thee-ah-STRAY-foh
how ἕως heōs AY-ose
long πότε pote POH-tay
shall I be ἔσομαι esomai A-soh-may
with πρὸς pros prose
you, ὑμᾶς hymas yoo-MAHS
and καὶ kai kay
suffer ἀνέξομαι anechomai ah-NAY-hoh-may
you? ὑμῶν hymōn yoo-MONE
Bring προσάγαγε prosagō prose-AH-goh
hither. ὧδε hōde OH-thay
τὸν ho oh
son υἱόν huios yoo-OSE
thy σου sou soo



Read Full Chapter : Luke 9