லூக்கா 22

Luke 22:37 in Tamil

தமிழ்

லூக்கா 22:37
அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

Tamil Indian Revised Version
அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார்.

Tamil Easy Reading Version
வேதவாக்கியம் சொல்கிறது, “‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’ இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

Thiru Viviliam
ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ⁽‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’⁾ என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன” என்றார்.

Roman Transliteration
Akkiramakkaararil oruvanaaka ennnappattar entu eluthiyirukkira vaakkiyam ennidaththil niraivaeravaenntiyathentu ungalukkuch sollukiraேn. Ennaippattiya kaariyangal mutivuperaுngaalam vanthirukkirathu entar.

Luke 22:37 in Other Translations

King James Version (KJV)
For I say unto you, that this that is written must yet be accomplished in me, And he was reckoned among the transgressors: for the things concerning me have an end.

American Standard Version (ASV)
For I say unto you, that this which is written must be fulfilled in me, And he was reckoned with transgressors: for that which concerneth me hath fulfilment.

Bible in Basic English (BBE)
For I say to you that these words will be put into effect in me, And he was numbered among the evil-doers: for what has been said in the Writings about me has an end.

Darby English Bible (DBY)
for I say unto you, that this that is written must yet be accomplished in me, And he was reckoned with [the] lawless: for also the things concerning me have an end.

World English Bible (WEB)
For I tell you that this which is written must still be fulfilled in me: 'He was counted with the lawless.' For that which concerns me has an end."

Young's Literal Translation (YLT)
for I say to you, that yet this that hath been written it behoveth to be fulfilled in me: And with lawless ones he was reckoned, for also the things concerning me have an end.'

லுூக்கா Luke 22:37

அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

For I say unto you, that this that is written must yet be accomplished in me, And he was reckoned among the transgressors: for the things concerning me have an end.

I say λέγω legō LAY-goh
For γὰρ gar gahr
unto you, ὑμῖν hymin yoo-MEEN
that ὅτι hoti OH-tee
yet ἔτι eti A-tee
this τοῦτο touto TOO-toh
that τὸ ho oh
is written γεγραμμένον graphō GRA-foh
must δεῖ dei thee
be accomplished τελεσθῆναι teleō tay-LAY-oh
in ἐν en ane
me, ἐμοί emoi ay-MOO
τὸ ho oh
And Καὶ kai kay
among μετὰ meta may-TA
the transgressors: ἀνόμων anomos AH-noh-mose
he was reckoned ἐλογίσθη· logizomai loh-GEE-zoh-may
καὶ kai kay
for γὰρ gar gahr
the things τὰ ho oh
concerning περὶ peri pay-REE
me ἐμοῦ emou ay-MOO
an end. τέλος telos TAY-lose
have ἔχει echō A-hoh



Read Full Chapter : Luke 22