யாக்கோபு 2

James 2:25 in Tamil

தமிழ்

யாக்கோபு 2:25
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

Tamil Indian Revised Version
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

Tamil Easy Reading Version
ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள்.

Thiru Viviliam
அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்!⒫

Roman Transliteration
Anthappati raakaap ennum vaesiyum thootharkalai aettaுkkonndu vaeraுvaliyaay anuppivittapothu, kiriyaikalilae allavo neethiyullavalaakkappattal?

James 2:25 in Other Translations

King James Version (KJV)
Likewise also was not Rahab the harlot justified by works, when she had received the messengers, and had sent them out another way?

American Standard Version (ASV)
And in like manner was not also Rahab the harlot justified by works, in that she received the messengers, and sent them out another way?

Bible in Basic English (BBE)
And in the same way, was not the righteousness of Rahab, the loose woman, judged by her works, when she took into her house those who were sent and let them go out by another way?

Darby English Bible (DBY)
But was not in like manner also Rahab the harlot justified on the principle of works, when she had received the messengers and put [them] forth by another way?

World English Bible (WEB)
In like manner wasn't Rahab the prostitute also justified by works, in that she received the messengers, and sent them out another way?

Young's Literal Translation (YLT)
and in like manner also Rahab the harlot -- was she not out of works declared righteous, having received the messengers, and by another way having sent forth?

யாக்கோபு James 2:25

அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளிலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

Likewise also was not Rahab the harlot justified by works, when she had received the messengers, and had sent them out another way?

Likewise ὁμοίως homoiōs oh-MOO-ose
δὲ de thay
also καὶ kai kay
Rahab Ῥαὰβ rhaab ra-AV
the ho oh
harlot πόρνη pornē PORE-nay
not οὐκ ou oo
by ἐξ ek ake
works, ἔργων ergon ARE-gone
was justified ἐδικαιώθη dikaioō thee-kay-OH-oh
when she had received ὑποδεξαμένη hypodechomai yoo-poh-THAY-hoh-may
the τοὺς ho oh
messengers, ἀγγέλους angelos ANG-gay-lose
and καὶ kai kay
another ἑτέρᾳ heteros AY-tay-rose
way? ὁδῷ hodos oh-THOSE
had sent out ἐκβαλοῦσα ekballō ake-VAHL-loh



Read Full Chapter : James 2