ஏசாயா 37

Isaiah 37:21 in Tamil

தமிழ்

ஏசாயா 37:21
அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்செய்தாயே.

Tamil Easy Reading Version
பிறகு ஆமோத்சின் மகனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா அரசனாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப் பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’

Thiru Viviliam
அப்போது, ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினார்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “அசீரிய மன்னன் சனகெரிபை முன்னிட்டு நீ என்னை நோக்கி மன்றாடினாய்.

Other Title
அரசருக்கு எசாயாவின் செய்தி§(2 அர 19:20-37)

Roman Transliteration
Appoluthu aamothsin kumaaranaakiya aesaayaa, esekkiyaavukkuch solliyanuppinathu: isravaelin thaevanaakiya Karththar uraikkirathu ennavental, aseeriyaa raajaavaakiya sanakeripinimiththam nee ennai Nnokki vinnnappampannnninaayae.

Isaiah 37:21 in Other Translations

King James Version (KJV)
Then Isaiah the son of Amoz sent unto Hezekiah, saying, Thus saith the LORD God of Israel, Whereas thou hast prayed to me against Sennacherib king of Assyria:

American Standard Version (ASV)
Then Isaiah the son of Amoz sent unto Hezekiah, saying, Thus saith Jehovah, the God of Israel, Whereas thou hast prayed to me against Sennacherib king of Assyria,

Bible in Basic English (BBE)
Then Isaiah, the son of Amoz, sent to Hezekiah, saying, The Lord, the God of Israel, says, The prayer you have made to me against Sennacherib, king of Assyria, has come to my ears.

Darby English Bible (DBY)
And Isaiah the son of Amoz sent to Hezekiah, saying, Thus saith Jehovah the God of Israel, Whereas thou hast prayed to me concerning Sennacherib king of Assyria,

World English Bible (WEB)
Then Isaiah the son of Amoz sent to Hezekiah, saying, Thus says Yahweh, the God of Israel, Whereas you have prayed to me against Sennacherib king of Assyria,

Young's Literal Translation (YLT)
And Isaiah son of Amoz sendeth unto Hezekiah, saying, `Thus said Jehovah, God of Israel, That which thou hast prayed unto me concerning Sennacherib king of Asshur --

ஏசாயா Isaiah 37:21

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.

Then Isaiah the son of Amoz sent unto Hezekiah, saying, Thus saith the LORD God of Israel, Whereas thou hast prayed to me against Sennacherib king of Assyria:

sent וַיִּשְׁלַח֙ šālaḥ sha-LAHK
Then Isaiah יְשַֽׁעְיָ֣הוּ yĕšaʿyâ yeh-sha-YA
the son בֶן bēn bane
of Amoz אָמ֔וֹץ ʾāmôṣ ah-MOHTS
unto אֶל ʾēl ale
Hezekiah, חִזְקִיָּ֖הוּ ḥizqiyyâ heez-kee-YA
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
Thus כֹּֽה koh
saith אָמַ֤ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
Whereas אֲשֶׁר֙ ʾăšer uh-SHER
thou hast prayed הִתְפַּלַּ֣לְתָּ pālal pa-LAHL
to אֵלַ֔י ʾēl ale
me against אֶל ʾēl ale
Sennacherib סַנְחֵרִ֖יב sanḥērîb sahn-hay-REEV
king מֶ֥לֶךְ melek meh-LEK
of Assyria: אַשּֽׁוּר׃ ʾaššûr ah-SHOOR



Read Full Chapter : Isaiah 37